அனைத்துலக நீதிமன்றத்தில் கனடாவில் தமிழின அழிப்பு குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட இளங்கோவிற்கு இலண்டனில் மதிப்பளிப்பு

 

2017-2 (1)

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை அவமானப்படுத்தி இழிவுபடுத்தி திராவிடர்களின் தமிழின அழிப்புக்கு துணை நின்றவர் தமிழின நம்பிக்கைத்துரோகி யெகத் கசுப்பர்.

ஈழத்தமிழர்களால் உலகத்தமிழர்களுக்கு  பல ஆண்டுகளுக்கு முன் அடையாளப்படுத்தப் பெற்ற யெகத் கசுப்பர் 2009 ஆம் ஆண்டு இந்திய திராவிட சிங்கள கூட்டணியால் பல இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அமைதி காத்து தமிழரை அழிப்பதற்குத் துணையாக நின்றவர்.இவர் தமிழினப்படுகொலைக்குற்றவாளிகளில் ஒருவர்.அனைத்துலக நீதிமன்றத்தில் இவருடையபெயரும் இணைத்திருப்பது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும்.

இளங்கோ அவர்கள் கனடா நாட்டில் கனடாத் தமிழர் பேரவை என்ற அமைப்பினூடாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் கனடா அரசியல் தலைவர்களையும் தமிழீழ மண்ணிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் இணைத்து பல இலட்சம் கனடா வெள்ளிகளைத்திரட்டினார்கள்.ஆனால் இதுவரையும் எந்தக் கணக்குகளும் காட்டடப்படவில்லை.திரட்டிய பணம் இதுவரையும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கு பயன்படுத்தியதாக எந்த செய்திகளையும் தமிழ்மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

இளங்கோவும் கனடாத்தமிழர் பேரவையும் புலம்பெயர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக கனடாவில் இயங்குவதில்லை.மாறாக தமிழின அழிப்பை ஏற்காதவராகவும் சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு துணைபோகும் அமைப்பாகவும் செயற்படுவதால் கனடாவாழ் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவர். தமிழின அழிப்புக்கு துணையாக இருக்கும் தமிழினஅழிப்பின் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டு அனைத்துலக நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

“பொய்யாவிளக்கு” தமிழின அழிப்பின் ஆவணத்திரைப்படம் கனடாமண்ணில் திரையிடுவதற்கு எந்த நடவடிக்கையும் இளங்கோவும் கனடாத் தமிழர் பேரவையும்முன்னெடுக்கவில்லை.

கனடாவாழ் தமிழ் இசைக்கலைஞர்களை அவமானப்படுத்தியவர் இளங்கோவும் கனடாத் தமிழர் பேரவையும்.

2500 ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தொடரும் தமிழினப்படுகொலைக்கான நீதிக்காகவோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதிக்காகவோ கனடாவில் வாழும் தமிழர்கள் “பயங்கரவாதிகள்” என்ற முத்திரையை சிங்கள அரசும் சிங்களமக்களும் தொடர்ந்து சொல்லிவருதற்கு எதிராகவோ எந்த செயற்பாட்டையும் இளங்கோவோ கனடாத் தமிழர்பேரவையோ முன்னெடுக்கவில்லை.

தமிழின அழிப்பு கல்வியூட்டல் கிழமை சட்டவரைபுக்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்ய மறுத்தவர் இளங்கோவும் கனடாத் தமிழர் பேரவையும் ஆகும்

 தமிழின நம்பிக்கைத்துரோகி யெகத் கசுப்பர் அவர்கள் கனடாவுக்கு வந்தபோது கனடாவில் வாழும்  ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தியவர்.

கனடாத் தமிழர் பேரவையிடம் உதவிகேட்டு வந்த பெண்ணை பலவந்தமாக வன்புணர்ணவு செய்த துரோகியை காப்பாற்றி தமிழ்ப்பெண்களுக்கு அச்சுறுத்தலான அமைப்பாக மக்களால் புறக்கணிக்கப்பட்டது.

கனடாவிற்கு கப்பலில் வந்த 492தமிழர்களின் பெயர்களையும் அவர்களின் உறவினர்களின் தகவல்களை சிங்களஅரசிற்கு வழங்கி கனடாவில் தஞ்சம்கோரிய தமிழர்களுக்குஈழத்தில் வாழும் உறவினர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர் இளங்கோவும் கனடாத் தமிழர் பேரவையும் .

கனடாவிற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அழைத்து 1கோடி கனடாவெள்ளிகளைத் கனடாவாழ் தமிழர்களிடம் திரட்டி தமிழினப்படுகொலையை மூடிமறைப்பதற்காக சிங்கள அரசோடு இணைந்து செயற்பட்டவர்.இளங்கோவும் தமிழினப்படுகொலையை மூடிமறைப்பதற்கு சிங்கள அரசோடு துணைநின்றுகொண்டு தமிழினப்படுகொலைக்கு துணையாக இருந்தவர்.இவர் தமிழின அழிப்புக்கு துணைநின்ற தமிழுன அழிப்பின் குற்றவாளியாக கனடா மண்ணில் வாழ்கிறார்.இவரால் கனடாவாழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கனடாவாழ் தமிழர்கள் அச்சத்தோடு வாழ்கிறார்கள்.

இளங்கோ அவர்கள் கனடாத்தமிழர் பேரவையில் இருந்து கொண்டு கனடாவாழ் தமிழர்களின் அன்றாட வாழ்வில் இடையூறாக சிங்கள அரசும் சிங்கள மக்களும் செயற்படுவதற்கு துணையாய் இருப்பது மக்களின் கண்டனத்திற்குரியவரானவர்.

தமிழின நம்பிக்கைத்துரோகியும் பல இலட்சம் தமிமிழர்கள் அழிப்பதற்கு துணை நின்ற யெகத் கசுப்பரோடு இணைவதால் போரால் பாதிக்கப்பட்ட மக்களும் இனஅழிப்பின் கண்கண்ட சாட்சிகளும் பெரும் அச்சத்தோடு கனடாவில் வாழ்கிறார்கள்.

 புலம்பெயர்ந்த மண்ணில் தமிழீழத் தமிழர்கள் அமைதியாக அந்தந்த நாடுகளின் சட்டஒழுங்குக்கு அமைய வாழ்ந்துவருகிறார்கள்.அமைதியாக வாழும் தமிழர்களின் மத்தியில் சிங்கள இனவெறியரசின் தமிழின அழிப்பின் தொடர்ச்சிக்கு இளங்கோவும் கனடாத் தமிழர் பேரவையும் துணையாக இருப்பதோடு போர்ச்சுழலின் மனஉளுச்சளோடு வாழும் ஈழத்தமிழர்களுக்கு மேலும் மன உளைச்சலை வளர்பதில் இளங்கோவும் கனடாத் தமிழர் பேரவையும் செயற்படுகிறார்கள்.சிங்கள அரசு கனடாவில் தமிழர்களில் மத்தியில் அமைதியான வாழ்வைக் அழிப்பதற்கு இளங்கோ கனடாத் தமிழர் பேரவை தமிழினத்துரோகி கசுப்பர் போன்றவர்களை சிங்கள திராவிட இந்திய அரசுகள் பயன்படுத்தி தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அரசோடு இணைந்து தமிழின அழிப்பை மூடிமறைக்கும் சுமந்திரனை கனடாவுக்குஅழைத்து மக்களிடம் நிதி திரட்ட முற்பட்டவர்கள் கனடாத் தமிழர் பேரவையினர்.கனடாவில் மக்களை சந்திக்க வந்த சுமந்திரனை மண்பத்தில் இருந்து காவல்துறையால் வெளியேற்றப்பட்டார்.

தமிழர்கள் இவர்களை உலகத்தமிழர்களின் பட்டியலில் இருந்து தூக்குயெறியப்பட்டுவிட்டார்கள்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *