2022 ஆம் ஆண்டு யூன் 2 ஆம்நாள் வியாழக்கிழமை நடைபெற்றது.ஒன்ராரியோ மாநில அவைக்கான மாநிலத்தேர்தலில் மீண்டும் விசய் தணிகாசலம் றூச்பாக் தொகுதியில் மீண்டும் மக்களால் மாநிலஅவை உறுப்பினராகத் தெரிவானார்..
துணிச்சல் அரசியல் ஆளுமை என பல்வேறு தந்திரங்களை கையாண்டு சிறந்த அரசியலாளராக திகழ உலகத் தமிழர்கள் உங்களை மனநிறைவோடு வாழ்த்துகிறார்கள்.