ஆளுமை, வலிமை, தன்னம்பிக்கை நிறைந்த பெண்களை இனம் காட்டியவர் காஞ்சனா துரைசிங்கம்

காஞ்சனா துரைசிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான பொதுநலப்பணியில் செயற்பட்டு வருகிறார்.

கடந்த 20ஆண்டுகளில் பெண்களின் பல்தரப்பட்ட சிக்கல்கள் குடும்பபொறுப்புகள் பொருளாதார சுமைகள் வாழ்வியல் சிக்கல்கள் நாளாந்த மனஉளைச்சல்கள் என பல்தரப்பட்ட சிக்கல்களுக்கு பெண்கள் முகம் கொடுத்துவருவதையும் அப்படியான சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகளோடு காஞ்சனா துரைசிங்கம் பணியாற்றி செயற்பட்டு வருகிறார்.

ஆளுமை வலிமை நிறைந்த பெண்களை மக்களை முன் நிறுத்தி பெருமைப்படுத்தும் பணி தொடர வாழ்த்துகிறோம்.

book_confirmation_updated-1

book_confirmation_updated-3

book_confirmation_updated-7

book_confirmation_updated-10

book_confirmation_updated-11

book_confirmation_updated-12

book_confirmation_updated-13

book_confirmation_updated-15

book_confirmation_updated-18

book_confirmation_updated-19

book_confirmation_updated-20

book_confirmation_updated-21

book_confirmation_updated-22

book_confirmation_updated-23

book_confirmation_updated-27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *