ஊடகவியலாளருக்கு சிங்கள இனவாத அரசு நீதிமன்றத் தடை

ஊடகவியலாளர் சிங்கள இனவாத அரசு நீதிமன்ற தடையை வழங்கி ஊடக உரிமையைப் பறித்திருக்கிறது.

2021 பெப்ரவரி 3ஆம் நாளிலிருந்து 2021 பெப்ரவரி 6ஆம் நாள் வரை தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்படும் அறவழிப்போராட்டத்தைச் சொல்லியே இவ் ஊடகவியலாளருக்குத் நீதிமன்றத்தடையை சிங்கள  காவல்துறை வழங்கியிருக்கிறது. நீதிமன்ற தடையை வழங்கிய காவல்துறை சரியான விளக்கத்தை வழங்கவில்லை.

சிங்கள இனவாத அரசு தனது மக்களின் உரிமையை சிங்கள அரசின் யாப்புக்கு எதிராக பல குற்றங்களை இழைத்துள்ளது. சிங்கள அரசின் மனித உரிமை மீறலை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து வருகிறது.

தமிழருக்கான உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்றால் தமிழீழ மக்களை தமிழீழ மக்களே ஆளும் அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே முடியும்.

தமிழீழக் குடியரசே தமிழீழ மக்களுக்கான தீர்வாகும்.