தமிழீழ மண்ணில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்த பல இலட்சம் தமிழர்களில் ஒருவர் ஈசா பரா ஈசானந்தா.
கனடா மண்ணின் புதிய வாழ்வியலில் பல தடைகளையும் தாண்டி தன்னல வாழ்விலும் பொதுநல வாழ்விலும் உண்மையாகவும் நேர்மையாகவும் பல ஆண்டுகளையும் தாண்டி கனடா வாழ் தமிழர்களின் பெருமைக்குரிய தமிழராக எம்மோடு வாழ்கின்றார்.