Ariya Canada Inc கிசாந் நித்திக்கு முன்வைக்கும் அன்பான வேண்டுகோள்!

தமிழர்கள் நீண்ட நெடிய வரலாறுகள் நிறைந்த தேசிய இனம்.

 

2500 ஆண்டுகளாக சிங்களவர்கள் தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் போது 20 உலக நாடுகளின் படை வலிமைக்கு இணையாக  26 ஆண்டுகளில் வலிமையான தமிழீழப்படையை கட்டிப்போராடியவர்கள் ஈழத்தமிழர்கள்.

 

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியாளர்களின் தமிழ்த்தேசிய அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் கிசான் நித்திக்குரியது.

ஈழத்தமிழர் இல்லையென்றால் திராவிடருக்கும் திராவிடரின் முந்தானையில் மூக்குத்துடைக்கும் எடுபிடிகளுக்கும்  முகவரிப் பிச்சை போட்டவர்கள் ஈழத்தமிழர்.1936 இல் திராவிடப் பேயோடு தமிழீழ மண்ணுக்கு வந்த வெங்காய கன்னட ராமசாமியின் மூஞ்சையில் எச்சில் துப்பிவிட்டு ஈழத்தமிழன் என்ற அடையாளத்தோடு உலகப்பந்தில் உருண்டு விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

ஈழத் தமிழர்களை “அகதிச்சமூகம்” என திராவிடர்களும் அவர்களுடன் துணையான தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் தமிழ்மக்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழீழ மக்களின் பணத்தில் வெளிநாடுகளில் சுகபோகம் அனுபவிக்க திராவிட தென்னிந்திய கலைஞர்களை கனடாவிற்கு அழைத்துவருவது வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கனடா மண்ணில் திராவிட தென்னிந்திய கலைஞர்களை ஈழத்தமிழர்கள் புறக்கணிப்போம். ஈழமண்ணிலும் புலம்பெயர் நாடுகளிலும் போரால் பாதிக்கப்பட்டு வலியோடு வாடும் ஈழத்தமிழர்கள் திராவிட தென்னிந்திய கலைஞர்களின் வருகையால் மேலும் மனஉளைச்சலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

 

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியாளர்களால் கடந்த 35 ஆண்டுக்கு மேலாக 120 சிறப்பு சித்திரவதை முகாம்களில் ஈழத்தமிழர்களை திராவிடர்கள் சித்திரவதை செய்து தற்கொலை செய்யும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

தமிழீழ மக்களின் வீரம் செறிந்த வீரவலாற்றை தமிழ்நாட்டில் திராவிட இந்திய தமிழின அழிப்பாளர்களால் தமிழீழ மக்கள் கொச்சைப்படுத்தியும் இழிவுபடுத்தியும் வருகிறார்கள்.120 முகாம்களில் சித்திரவதைக்குள்ளாகும் தமிழர்கள் விடுதலை செய்தபின்பே கனடாவில் தமிழர்தளின் நிகழ்வுகளில் தென்னிந்திய திராவிடக்கலைஞர்கள் வரமுடியும்.

2022 ஆம் ஆண்டு “ராக பெசு'(Raaga Fest) நிகழ்வில் திராவிட தென்னிந்தியக் கலைஞர்கள் அழைக்கவேண்டாம்.மாறாக புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்து தமிழ்நாட்டுக் கலைஞர்களை கிசான் நித்தி அவர்கள் அழைத்து கோடைகால நிகழ்வை சிறப்பிக்கலாம்.

ஈழத்தமிழர்களின் இந்த சிறப்புக் கோரிக்கைக்கு கிசான் நித்தி தலைவணங்குவார்.தலைவணங்கவேண்டும்.உறவுகளே நிகழ்வு விளம்பரத்தாளில் உள்ள தொலைபேசி எண்களுக்கு அழைத்து திராவிட தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவேண்டாம் என வலியுறுத்துங்கள்.120 தமிழ்நாட்டு சித்திரவதை மகாமில் வாடும் தமிழர்களுக்கு இந்திய ருடியுரிமை வழங்கி திபேத்திய மக்களைப் போல ஈழத்தமிழர்கள் வழிநடத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துங்கள்.

Raaga Fest:416 845 3000

416 837 7454

647 401 5800

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *