சிங்கள இனவெறி அரச புலம்பெயர் தமிழின அழிப்பின் ஊடுருவல் ஆளணியாக செயற்படும் குலா செல்லத்துரை 

கனடாவில் முதன்மை தொழில் முதல்வராக தமிழ்மக்களிடத்தில் பயணித்தவர் குலா செல்லத்துரை. இவரின் வணிகத்திற்கு அதிகப்படியான ஆதரவை வழங்கி இவரின் உழைப்புக்கு உயிர்கொடுத்தவர்கள் கனடாவாழ் தமிழர்கள்.தமிழ் சமூகம் இவருக்கான மேடையைவழங்கி அழகுபார்த்தவர்கள் 

கனடாவில் வணிகத்தில் முதன்மைபெற்றவர்களை தமிழர் நிகழ்வு மேடைகளில் மதிப்பளித்து இன்னும் சிறப்பாக வணிகத்தில் வளர்ச்சி பெற கனடா வாழ் தமிழர்கள்  இவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள். கனடாவாழ் தமிழர்கள்ளுடனான வணிகத்தில் உயர் வளரச்சி பெற்ற குலா செல்லத்துரை தமிழ்மக்களைவிட்டுவிட்டு தமிழர்களை ஈழமண்ணில் அழிப்பவர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

ஈழமண்ணில் நடந்த இனப்படுக்கொலைக்கு எதிராக கனடாவில் நடந்த வலி சுமந்த தமிழர்களின் போராட்டங்களில் பங்குபற்றாதவர்.மாவீரர் நாளில் மாவீரருக்கு வீரவணக்கம் செலுத்தாதவர்.கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வலி சுமந்த தமிழர்களுடன் இணைந்து கொள்ளாதவர்.தமிழ் இன அழிப்புக்கு நீதிகேட்டு கனடா நடுவண் அரசின் கதவுகளையோ மாநிலஅரசுகளின் கதவினையோ தட்டாதவர். தமிழின அழிப்புகல்வியூட்டல் சட்டவரைபு104 செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொள்ளாதவர்.தன்னுடைய சொந்த மக்கள் அழிவுக்குள்ளான போது அவர்களுக்காக குரல்கொடுக்க மறுத்தவர்.2009 முள்ளிவாய்க்காலில் 170000 க்கும் அதிகமான மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது உலகத்தில் வாழும் மக்கள் வீதியில் நின்று  போரை நிறுத்தச் சொல்லிப் உலகநாடுகளிடம் மண்டியிட்டபோதும் வலிசுமந்த மக்களோடு இணையாத ஈழத்தமிழர்.இவரை இவரின் வணிகத்திற்கு அதிகப்படியான ஆதரவை வழங்கி இவரின் உழைப்புக்கு உயிர்கொடுத்தவர்கள் கனடாவாழ் தமிழர்கள்.தமிழ் சமூகம் இவருக்கான மேடையைவழங்கி அழகுபார்த்தவர்கள் கனடாவாழ் தமிழர்கள்.தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்.ஆனால் குலாவின் உடலும் தமிழினத்திற்காக இரங்கவில்லை குலாவின் உணர்வும் இரங்கவில்லை.  

உலகத் தமிழர்கள்  வெளிநாடுகளில் வளமாக வாழ்வதற்காக 2500ஆண்டாக சிங்கள மக்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்த போது அதை எதிர்த்துப் போராடி மடிந்தவர்கள் தமிழீழப்போராளிகள்.எமது நல்வாழ்வுக்காக தமது உயிரை ஈகம் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப்போராளிகள்.2500 ஆண்டாக சிங்களவர்கள் அடிக்க அடிவாங்கிய தமிழர்கள் 1983 இலிருந்து திருப்பி அடித்த 26ஆண்டுகளில் முப்படை கொண்ட தமிழீழத் தனியரசை நிறுவியவர்கள் தமிழீழ விடுதலைப்போராளிகள்.

1976 ஆம்  ஆண்டு தமிழீழக்கோரிக்கையை அனைத்து தமிழீழ மக்களால் வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.1977ஆம் ஆண்டு சிங்கள அரசின் தேர்தலில்  தமிழீழத் தனியரசுக்கான வாக்கை ஒட்டுமொத்த தமிழீழ மக்களும் வழங்கி தமிழீழத்தை நிறுவினார்கள்.1983 முதல் 2009 வரை தமிழீழ நிலத்தை நிறுவியவர்கள் தமிழீழ  விடுதலைப்போராளிகள்.1972 ஆம் ஆண்டு சிங்கள நாட்டை சிறிமாவோ பண்டாரநாயக்க பிரகடனம் செய்தார்.

1956 ஆம் ஆண்டு சிங்களதனிச்சட்ட நாடளுமன்ற வாதவுரையில் கொல்வின்.ஆர்,டி.சில்வா பேசும்போது சொன்னார்.தனிச்சிங்களச்சட்டத்தை கொண்டுவரவேண்டாம்.அப்படி சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினால் இன்னும் 25 ஆண்டுகளில் தமிழர்கள் தனித்தமிழீழக்குடியரசை நிறுவுவார்கள் எனறார்.ஈழத்தமிழர்கள் பல அழிவுகளையும் ஏற்றுக்கொண்டு தமிழீழக்குடியரசை நிறுவினார்கள்.உலகநாடுகளிடம் 5 சதம் உதவி பெறாமல் தமிழ் மக்களின் கட்டமைப்பால் கட்டியெழப்பிய தமிழீழக்குடியரசு.

2009 தமிழின அழிப்பில் கனடா உள்ளிட்ட 20 நாடுகளின் உதவியோடு தமிழீழ அரசை இரசாயன குண்டுகள்பயன்படுத்தியும்வானூர்தி குண்டுகளால் பல இலட்சம் தமிழர்களை அழித்தார்கள்.2009 முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு உலகநாடுகளின் உதவியோடு தமிழர்களை அழித்ததை ஏற்றுக்கொண்ட குணா செல்லத்துரை 2010 ஆம் ஆண்டு கனடாமண்ணில் $15000 கனடாவெள்ளிகளைத் திரட்டி மகிந்தா ராசபக்சவிடம் நேரடியாக கொழும்புக்குச் சென்று வழங்கியவர்.தமிழர்களின் வலியை மேலும் காயப்படுத்தி உலகத்தமிழர்களை மேலும் மனஉளைச்சலுக்குள்ளாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இறந்துள்ளார்கள்.

1956 ஆம் ஆண்டுமுதல் சிங்களவர்கள் தமிழர்களை வெட்டிக்கொலை செய்தார்கள் சிங்களவர்கள் தமிழர்களை உயிரோடு எரித்துக் கொலை செய்தார்கள்.சிங்களவர்கள் தமிழ்ப்பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்தார்கள்.சிங்களவர்கள் தமிழ்ப்பெண்களின் மார்பை வெட்டி க் கொலை செய்தார்கள்.சிங்களவர்கள் பெண்ணுறுப்பைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார்கள்.தமிழர்களின் வணிக நிறுவனங்களை எரித்தார்கள். தமிழர்களின் வீடுகளை எரித்தார்கள்.அப்பாவித் தமிழர்களை வெள்ளைவானில் கடத்தி உயிரோடு கோட்டாவின் முதலைகளுக்கு உணவாகக் கொடுத்தவர் தமிழின அழிப்பாளர் கோட்டா.

சிங்களவர்கள் இப்படி பல கொடூரங்களைத் தமிழர்களுக்கு இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள். 

ஆனால் கடந்த 2500 ஆண்டாக தமிழீழ தமிழர்கள் சிங்கள மொழியையோ சிங்கள இனத்தையே சிங்களப்பண்பாட்டையோ சிங்களமக்கள் வழிபாட்டு தலத்தையோ அழித்ததாக ஒரு செய்தி வரலாற்றில் பதியப்படவில்லை.மானமுள்ள தமிழர்கள்  சிங்களப்பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்ததாக வரலாறு இல்லை.இவ்வளவு அழிவுக்குப் பின்னும் சிங்களவர்களை மன்னிக்கும் மனிதப்பண்போடு தமிழர்கள் சகோதர உறவோடு வாழத்துடிக்கிறார்கள்.இன்றும் சிங்களவர்கள் தமிழர்கள் மீதான வர்மம் தொடர்கிறது.காரணம் சிங்களக் குழந்தைகளுக்கு பள்ளிப்பாடத்தில் தமிழர்களை அழிப்பதை ஒரு பாடமாக கற்பிக்கிறார்கள்.

நீண்ட நெடியவரலாற்றுப் பெருமையுள்ள தமிழர்களுக்கு வர்மத்தை ஊட்டும் பாடம்  வரலாறு நூல்களிலோ தமிழ் சான்றோர்களால் ஆவணப்படுத்தவில்லை. பள்ளிகளில் வர்மத்தை வளர்க்கும் வழியை பாடமாக இல்லை.

வள்ளுவபாட்டன் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் உயிர்மெய் நேயத்தை அள்ளித் தந்தான்.யாதும் ஊரே யாவரும் கேளீர் என கனியன் பூங்குன்றனார் உலகம் தழுவிய உயிர்மெய் நேயத்தை ஊட்டினார். என்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என சைவநெறி 2500 ஆண்டிகளுக்கு முன் ஈழத்திருநாட்டில் தமிழர்கள் பின்பற்றிய சைவநெறி போதித்தது.

2010 ஆண்டு வன்னிமண்ணிலிருந்து சிங்கள அரசின் தமிழின அழிப்பில் மயிரிழையில் தப்பி 492 தமிழர்கள் கப்பலில் கனடாவுக்கு வந்தார்கள்.கப்பலில் வந்த தமிழர்களை  கனடா சிங்கள அரச தூதுவராலயம் பயங்கரவாதிகள் என்ற முத்திரையை கனடாவில் குத்தியது..கனடாவுக்கு வந்த தமிழர்களை பயங்கரவாதிகள் என்ற சொன்னபோது குலா செல்லத்துரையோ அவர்சாரந்த வணிகமுதல்வரோ பயங்கரவாதிகள் என்ற பொய்யுரைக்கு அமைதிகாத்தார்கள்.

கனடா சிங்கள அரச தூதுவராலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும்அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பவர் ஈழத்தமிழர் குலா செல்லத்துரை.சிங்கள அரசு சுதந்திரம் பெற்ற பெப்ரவரி 4 ஆம் நாளை சிங்களப்பகுதிகளில் கொண்டாடும்போது அதே நாளில் 1948 இலிருந்து தமிழீழப்பகுதிகளில் கறுப்புநாளாக தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.அதேபோல் புலம்பெயர்ந்த தமிழர்களும் அதைப்பின்பற்றி வந்தார்கள்.ஆனால் குலா செல்லத்துரை சிங்கள மக்களோடு சேர்ந்து சிங்களவர்களின் சுதந்திர நாளைக்கொண்டாடி வருகிறார்.2018 ஆம் ஆண்டளவில் கனடாவில் தமிழ்மக்களால் தொழிலதிபர்களாக உயர்த்தி கொடிகட்டிப்பறக்க விடப்பட்ட  தொழிலதிபர்களில் குலா செல்லத்துரை அவர்களும் ஒருவர்.

2018 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சிங்கள இனவெறியரசின் அழைப்பையேற்று குலா செல்லத்துரையும் இன்னும் பலரும் கொழும்புக்குச் சென்று வந்துவிட்டு தமிழர்கள் மீது பிழை இருப்பதாகவும் சிங்கள அரசுக்கு உதவவேண்டும் என குலாசெல்லத்துரையோடு சுகுமார் மோகன்நடராசா சாண் தயாபரன் போன்றோர் ஊடக சந்திப்பில்  வலியுறுத்தினார்கள்.

அதை பல ஊடகங்கள் மறுத்தார்கள்.சிங்கள அரசு இந்த வணிகர்களை வைத்து தமிழ்மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பை உடைப்பதற்காக சதியை முன்னெடுத்தார்கள்.சிங்கள அரசு குலா செல்லத்துரை போன்றோர் ஊடாகதமிழின அழிப்புக்கான இடையூறுகளை புலம்பெயர்ந்த மண்ணில் முன்னெடுப்பதோடு புலம்பெயர்ந்த மண்ணில் அமைதியாக வாழும் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற முத்திரைக்குள் திணித்து தமிழர்களின் உரிமைகளை கனடாவிலும்அடங்குகிறது.அன்றிலிருந்து கனடாவாழ் மக்கள் இவர்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தார்கள்.

உலகநாடுகளில் வாழும் தமிழர்கள் 1970  ஈழவிடுதலைக்கு போராடிய அமைப்புகளுக்கு பலவழிகளில் பங்களிப்பை இன்றுவரை செய்துவருகிறார்கள்.போரால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு பல ஆயிரம் அமைப்புகள் பல இலட்சம் ரூபாக்களை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டிருப்பவர் புலம்பெயர் தமிழர்கள்.தமிழரின் உரிமைக்கான மக்களின் உதவிக்கு இவர்களைப்போன்ற சிங்கள அரசுடன் கொஞ்சிக் குளாவி தமிழர்களின் உரிமை அரசியல் கட்டுமானங்களில் ஊடுருவி தமிழின அழிப்புக்கு துணை நிற்பவர்களைத் தவிர ஏனைய புலம்பெயர் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் தற்சார்புபொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறார்கள்.உலகநாடுகள் சிங்கள அரசிடம் வடக்குகிழக்கு பகுதிக்கு வழங்கிய உதவிகளை முற்றுமுழுதாக சிங்களமக்களுக்கே சிங்கள அரசு பயன்படுத்தியது.உலக நாடுகளால் வடக்குகிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட நிதியை சிங்கள அரசுடன் கொ ஞ்சிக் குளாவும் குலாபோனறவர்கள் பெற்றுக் கொடுக்கமறுத்து தமிழரை அழித்த சிங்களவர்களுக்கு புலம்பெயர் தமிழர் இரத்தவியர்வை நிறைந்த உழைப்பை தாரைவார்க்க தொடர்ந்து துடிக்கிறார்..

தன்இனமக்களால் வளர்க்கப்பட்வர்கள் தம்மைத் திருத்தி ஈழத்தமிழர்களின் வலி சுமந்த வரலாற்றைப் படித்து தமது அறியாமையைப் போக்குவது சிறப்பாகும்.தமிழை தமிழனை இழிவுபடுத்துவது பெற்ற தாயை இழிவுபடுத்துவதற்கு ஈடாகும்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *