சிங்கள நாடாளுமன்றத்தில் “தமிழீழம்” முன்மொழிந்து ஏற்க வேண்டும்/.”දෙමළ ඊළම” යෝජනාව සිංහල පාර්ලිමේන්තුවේ පිළිගත යුතුය/The “Tamil Eelam” resolution must be accepted in the Sinhala Parliament

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை!பொருளாதார நெருக்கடிக்குள்ளும் சிங்கள இனவெறியாளர்களின் தமிழர் அரசியல் உரிமை மறுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான சிங்கள இனவெறியரசநீதிமன்ற உத்தரவு சிங்கள இனவெறியரச காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

களவாஞ்சிகுடி சிங்கள காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள  நீதிமன்ற உத்தரவு 28.04.2022வியாழக்கிழமை இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களவாஞ்சிக்குடி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், நான் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில், என் சார்ந்தவர்கள் யார் என தெரியவில்லை. இலங்கையில் வாழும் அனைவருமே நான் சார்ந்தவர்கள்தான். 

அவ்வாறு இருக்கும்போது, 14 நாட்களுக்கு எந்தவிதமான போராட்டங்களும்  வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக்கூடாது என சிங்கள அரச நீதிமன்றத்தினால்  சாக்கியனுக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளனர்.

இதுதான் கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசால் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் கொடூர நிலை.இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே சிங்களவர்கள் வீதியிலேயே போராடும் போது, தமிழர்களுக்கு வீதியிலே போராடுவதற்கு சிங்கள அரசநீதிமன்ற தடை.

இந்த நாடு தமிழர்களின் பூர்வீக மண்.காலம்காலமாக தமிழர்களை அழிப்பதற்கு சிங்களமக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி தமிழர்களின் அரசியல் உரிமையை சிங்கள அரசு மறுத்துவருகிறது.இரண்டு இனங்களுக்கு இண்டு சட்டங்களைப் பயன்படுத்தும் சிங்கள இனவெறியர்களின் தமிழினஅழிப்புக்கு தமிழர்கள் நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

சிங்கள அரசின் கீழ் தமிழர்கள் அரசியல் உரிமை இழந்து வாழமுடியாது.சிங்கள அரசு தமிழீழ மக்களுக்கான தமிழீழ அரசை பிரகடனத்தை முன்மொழிவு செய்யவேண்டும்.தமிழர்கள் தமது இறைமையை கடந்த 75 ஆண்டுகளாக சிங்களவர்களால் அழிக்கப்பட்டடது.சிங்கள அரசின் கீழ் வாழ்வதற்கு எந்த பாதுகாப்பையும் சிங்கள அரசு வழங்கவில்லை.

தமிழர்கள் தமது இறைமையைப் பாதுகாக்க தம்மைத்தாமே ஆளவேண்டும்.1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானமாக தமிழ்த்தலைவர்களால் தமிழீழப்பிரகடனம் சிங்கள அரசின் ஆதரவோடு நிறைவேற்றி தமிழர்கள் தமிழீழக்குடியரசை நிறுவ ஒப்புதல் வழங்கப்பபெற்றது.1977ஆம் ஆண்டு சிங்கள அரசின் தேர்தலில் தமிழீழப் பிரகடனத்திற்கு 99 விழுக்காடு தமிழர்கள் வாக்களித்து ஒப்புதல் வழங்கப்பட்டது.அதை தேசியத்தலைவர் நடைமுறைப்படுத்தினார்.

சிங்கள அரசு கடந்த 75 ஆண்டாக தமிழர்களின் உரிமைகளை மறுத்ததோடு தொடர்ந்தும் இன்றும் தமிழரின் உரிமை மறுக்கப்படுகிறது.1972 ஆம் ஆண்டு சிங்களதேசம் சிறீங்காவாக சிறீமாவோ அவர்களால் முன்மொழியப்பட்டு சிங்கள நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஆகவே சிங்கள அரசு தமிழர்கள் தம்மை ஆளக்கூடிய தமிழீழக்குடியரசை கோட்டா முன்மொழிந்து சிங்கள நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

 

 ආන්ඩුවට එරෙහිව උද්ඝෝෂණ පැවැත්වීම චානක්‍යන්ට අධිකරණය තහනම් කරයි! ආර්ථික අර්බුද මධ්‍යයේ සිංහල ජාතිවාදීන් විසින් දෙමළ දේශපාලන අයිතීන් ප්‍රතික්ෂේප කිරීමදෙමළ ජාතික සන්ධානයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී චානක්කියන් රජයට එරෙහි අරගලයට එක්වීම වැළැක්වීම සඳහා සිංහල ජාතිවාදී පොලිසිය විසින් සිංහල ජාතිවාදී අධිකරණ නියෝගය නිකුත් කර තිබේ. කලවංචිකුඩි සිංහල පොලිසිය විසින් නිකුත් කරන ලද අධිකරණ නියෝගය 2022.04.28 බ්‍රහස්පතින්දා ඉ.චානක්‍යන් වෙත භාරදී ඇත.

අධිකරණ තහනම් නියෝගය සම්බන්ධයෙන් අදහස් දක්වමින් .  ලංකාවේ ජීවත් වෙන හැමෝම මට අයිතියි. ඒ නිසා සිංහල රාජ්‍ය අධිකරණය ශාක්‍යන්ට දින 14ක තහනම් නියෝගයක් පනවා ඇති අතර එහිදී කිසිදු විරෝධතාවක් පාර හරහා යාම හෝ පොදු දේපළවලට හානියක් සිදු නොකළ යුතු බවට ප්‍රකාශ කර ඇත.

 පසුගිය වසර 75 පුරාවට සිංහල රජය දෙමළ ජනතාව මත මුදා හරිමින් සිටි සාහසිකත්වය එයයි. මේ රටේ නිජබිමෙන් දෙමළ ජනතාව සමූලඝාතනය කිරීමට සිංහලයන් දිගින් දිගටම සහාය දෙන බැවින් සිංහල රජය දෙමළ ජනයාගේ දේශපාලන අයිතිවාසිකම් ප්‍රතික්ෂේප කරයි. ජාති දෙකකට නීති පාවිච්චි කරන සිංහල ජාතිවාදීන්ගේ දෙමළ සමූලඝාතනයට දෙමළ අපි තිත තැබිය යුතුයි.

 සිංහල රාජ්‍යය යටතේ දෙමළ ජනතාවට දේශපාලන අයිතිවාසිකම් නොමැතිව ජීවත් විය නොහැක. දෙමළ ජනතාව වෙනුවෙන් දෙමළ ඊළාම් ආණ්ඩු ප්‍රකාශය සිංහල රජය විසින් යෝජනා කළ යුතුයි. දෙමළ ජනයාගේ පරමාධිපත්‍යය පසුගිය වසර 75 තුළ සිංහලයන් විසින් අහිමි කර ඇත.සිංහල රජය යටතේ ඔවුන්ට ජීවත් වීමට සිංහල රජය කිසිදු රැකවරණයක් ලබා දී නැත. දෙමළ ජනතාව තම ස්වෛරීභාවය ආරක්ෂා කර ගැනීම සඳහා තමන්ම පාලනය කළ යුතුය.

 1976 වඩ්ඩුකෝට්ටෙයි යෝජනාව සිංහල ආණ්ඩුවේ සහයෝගය ඇතිව දෙමළ නායකයන් විසින් සම්මත කරන ලද අතර දෙමළ ජනයා දෙමළ ඊළාම් ජනරජය පිහිටුවීම අනුමත කළහ. 1977 සිංහල ප්‍රාන්ත මැතිවරණයේදී දෙමළ ජනතාවගෙන් සියයට 99ක් දෙමළ ඊළාම් ප්‍රකාශයට පක්ෂව ඡන්දය දුන්හ. ජාතික නායකයා එය ක්‍රියාත්මක කළා. පසුගිය වසර 75 පුරාවට දෙමළ ජනයාගේ අයිතිවාසිකම් ප්‍රතික්ෂේප කළ සිංහල ආණ්ඩුව අද දෙමළ ජනයාගේ අයිතිවාසිකම් ප්‍රතික්ෂේප කරයි.

 1972 දී සිංහල පාර්ලිමේන්තුව විසින් සිංහල ශ්‍රී ලංකාව ලෙස යෝජනා කළ අතර එය සිංහල පාර්ලිමේන්තුව විසින් අනුමත කරන ලදී.

 ඒ නිසා සිංහල ආණ්ඩුව දෙමළ ජනතාවට තමන්ව පාලනය කළ හැකි දෙමළ ඊළාම් ජනරජයක් යෝජනා කර එය සිංහල පාර්ලිමේන්තුවේදී පිළිගත යුතුයි.

 

 Court bans Chanakya from protesting against government!  Denial of Tamil political rights by Sinhala racists in the midst of economic crisis Sinhala racist police have issued a Sinhala racist court order to prevent TNA MP Chanakkiyan from joining the struggle against the government.

The court order issued by the Kalawanchikudi Sinhala Police was handed over to E. Chanakyan on Thursday 28.04.2022. Commenting on the injunction.  Everyone who lives in Sri Lanka belongs to me.

 Therefore, the Sinhala state court has imposed a 14-day restraining order on the witnesses, stating that no protest should cross the road or cause any damage to public property. This is the atrocity that the Sinhala government has been unleashing on the Tamil people for the last 75 years.The Sinhala government is denying the political rights of the Tamil people as the Sinhalese continue to support the massacre of the Tamil people in their homeland.

We Tamils ​​must put an end to the Tamil genocide of Sinhala racists who use laws for two races. Under the Sinhala state, the Tamil people could not live without political rights.The Sinhala government should propose the Tamil Eelam government statement on behalf of the Tamil people. The Sinhalese have lost the sovereignty of the Tamil people for the last 75 years. The Sinhala government has given them no protection to live under the Sinhala government.The Tamil people must govern themselves to protect their sovereignty.

 The 1976 Vaddukoddai resolution was passed by Tamil leaders with the support of the Sinhala government and the Tamil people approved the establishment of the Republic of Tamil Eelam. In the 1977 Sinhala state elections, 99 percent of the Tamil people voted in favor of the Tamil Eelam Declaration.The national leader implemented it.The Sinhala government, which has denied the rights of the Tamil people for the past 75 years, is now denying the rights of the Tamil people.

In 1972, the Sinhala Parliament proposed Sinhala Sri Lanka and it was approved by the Sinhala Parliament.Therefore, the Sinhala government should propose a Tamil Eelam Republic where the Tamil people can govern themselves and accept it in the Sinhala Parliament.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *