தேர்தல் பரப்புரையில் தமிழ்மக்களுடன்    கில்வூட் தொகுதி வேட்பாளர் அலீசியா வியங்கா(Alicia Vianga).

https://ontariopc.ca/team/alicia-vianga-2/

https://ca.linkedin.com/in/alicia-vianga-78a6163

2022 பெப்ரவரி 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இசுக்காபுரோ கனடா கந்தன் கோயிலில் இறை அருளோடு தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்வோடு தேர்தல் பரப்புரையையும் முன்னெடுத்தார்..எதிர்வரும் ஒன்ராரியோ மாநில அவைக்கான தேர்தலில் இசுக்காபுரோ கில்வூட்  தொகுதியில் முற்போக்கு பழமைவாதக் கட்சியில் போட்டியிடுகிறார்.அலீசா அவர்களை இசுக்காபுரோ கனடா கந்தன் கோயிலில் தமிழ் மக்களின் சிறப்புப்பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டு  மக்களோடும் கலந்து தேர்தல் பரப்புரையையும் முன்னெடுத்திருந்தார்.தமிழ்மக்களின் முன் முதல்தடவையாக தமது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *