பிரம்ரனின்  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு பாடை கட்டிய தமிழினத்துரோகக் கும்பல் பிரம்ரன் தமிழ் ஒன்றியம்

 

2022 மே 18 ஆம்நாள் புதன்கிழமை மொன்றியாலில் மிக சிறப்பாக முள்ளிவாய்க்கால் வலியை மொன்றியால் மக்கள் உணர்வு பூர்வமாக சுமந்தார்கள்.தாயக மக்களின் வலியை உணர்ந்து மொன்றியால் மக்கள் தாயகமக்களின் இனப்படுகொலையை சுமக்கும் நினைவுத்தூபியை இனப்படுகொலை நாள் நிகழ்வில் வைத்து நினைவேந்தலை செய்து சிறப்பித்திருந்தார்கள். மொன்றியால் வாழ் தமிழர்களுக்கு நன்றி.

 

   

குரல் 27

2022 மே மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுநாளை முன்நின்று நடத்திய தமிழர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.மேலே உள்ள தமிழரின் பெயர் விவேகானந்தன் பிரியங்கன் கொலை அச்சுறுத்தலுக்கானவர்.

கொலை அச்சுறுத்தலுக்கான முறைப்பாடு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.கொலை அச்சுறுத்தல் விடப்பட்ட தமிழர்களின் உயிருக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும்.குறிப்பிட்ட தமிழர்களின் உயிருக்கு புதுக்குடிட்யிருப்பு காவல் நிலையமே பொறுப்புசிங்கள இனவெறியரசின் கொலைஅச்சுறுத்தலுக்குள் வாழ்வது மிகமிக ஆபத்தானது.

ஆகவே தமிழீழ தனியரசு அமைந்தால் மட்டுமே தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பானது ஆகும்.

இசுக்காபுரோவில் தேசியத்தை குத்தகைகக்கு எடுத்த தமிழினத்துரோகிகளால் முள்ளிவாய்க்கால் வலியை நினைவேந்தலில் சுமக்காமல் மேலும் கனடாவாழ் தமிழர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் கீழ்த்தரமான பணியை செய்துள்ளார்கள்.

இவர்கள் சிங்கள இந்திய திராவிட இந்துத்துவ அடிமைகளாக செயற்பட்டுக்கொண்டு கனடாவில் வாழும் தமிழர்களின் மனநிலையைப் பாதிக்கும் படி மனஉளைச்சலான நிகழ்வாக மாற்றியுள்ளார்கள்.

தாயக மக்களின் இனப்படுகொலை நினைவுநாளுக்கு பயன்படுத்தும் நினைவுச்சின்னத்தை மாற்றி சிங்கள இந்திய திராவிட இந்துத்துவ கூட்டணிப்படுகொலையை மூடிமறைக்கும் எடுபிடிகளாக கனடாவாழ் தமிழர்களை ஏமாற்றி மனஉளைச்சலுக்குள்ளாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். தமிழ் மக்கள் விரும்பாத போலியானபுதிய வடிவில் முள்ளிவாய்க்காலுக்கு தொடர்பில்லாத நினைவுத்தூபியை வைத்து நினைவேந்தலை செய்துள்ளார்கள். இதற்கு செம்மறி ஆடுகள் போல தலையாட்டியவர்களும் பொறுக்கித்தனமான அரசியல் அறிவில்லாத ஊடகங்களும் தமிழ்தேசிய உணர்வுகள் அற்றவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

நினைவேந்தல் செய்தவர்கள் சிங்கள இந்திய திராவிட இந்துத்துவ அடிமைகளாக கனடாவில் அலைகிறார்கள்.நினைவேந்தலைச் சாட்டி பல வணிகர்களிடம் பல ஆயிரம் வெள்ளிகளை ஆண்டுதோறும் திரட்டி வருகிறார்கள்.இவர்களும் வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும் தமிழினத்துரோகிகள்.

மக்கள் விழிப்படையாதவரை தமிழினத்துரோகிகள் தமிழ் விரோதச் செயல்களை முன்னேடுப்பார்கள்.

 

பிரம்ரன் தமிழ் ஒன்றியம் வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும் அடிப்படை அறிவில்லாதவர்கள்.இவர்கள் மக்களின் பணத்தில் அமைப்பை நடத்திக்கொண்டு தமிழின விரோதச் செயல்களை முன்னெடுத்து வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபித்திட்டம் பிரம்ரன் நகரசபையின் முன்னெடுத்தது.நகரசபையின் முன்னெடுப்பை உடைத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை வைத்து உலகத்தமிழர்களிடம் பலகோடி கனடா வெள்ளிப் பணத்தை திரட்டிவிட்டார்கள். வரைபடமும் எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற தகவல்களை வெளியிடாமல் 2022 சனவரி 22 ஆம் நாள்  செயற்திட்டத்தை முன்னெடுக்காமல் உலகத்தமிழர்களிடம் பலகோடியைத் திரட்டியவர்கள்.இவர்கள் நினைவுத்தூபி பற்றிய எந்தக் கலந்தாய்வும் இன்றி மக்களுக்கு அவநம்பிக்கையையயும் சிங்கள இனவெறியரசின் விருப்பத்திற்கு அமையவே தாமரை வடிவிலான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிறுவப்படுகிறது.

பிரம்ரன் நகரில்  பணம் கொடுத்த மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் நாளாந்தம் வலி சுமக்கும் தமிழீழ மண்ணில் வாழும் தமிழ்மக்களுக்கு எதிராகவும் பிரம்ரன் வாழ் மக்களுக்கு எதிராகவும் நினைவுத்தூபி நிறுவக்கூடாது.உலகத்தமிழர்களின் பணத்தில் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை பாடையில் ஏற்றிய பிரம்ரன் தமிழ் ஒன்றியம்.

வலி சுமக்காத முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிறுவப்பட்டால் தொடர்ந்து பிரம்ரன் தமிழ் ஒன்றியத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பகிரங்கப்படுத்துவோம்.

பிரம்ரன் தமிழ் ஒன்றிய உறுப்பினர்களை தமிழ் இனத்துரோகிகளாக மக்கள் முன் தோல் உரிக்கப்படுவார்கள்.

பிரம்ரன் தமிழ் ஒன்றியம் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மட்டுமே நிறுவவேண்டும். 

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *