புலத்தில் பிறந்த இளையவர்களின் தாய்மண்ணின் இளையவர்களுக்கு வழங்கிய உணவுக்கொடையாளர்கள்

 

02.07.2022

கயேந்திரன் துசந்தினி இணையர்களின் பிள்ளைகளான நவிந் அவர்களின் 10ஆவது பிறந்தநாள் மற்றும் அசுவிந் அவர்களின் 6ஆவது பிறந்தநாளையும் முன்னிட்டு மக்களால் ஒன்றிணைந்து மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசீலன் அறக்கட்டளை பதிவு எண் GL0021438 நிறுவனத்தினூடாக 32000 ரூபா வழங்கப்பட்டு அப்பபத்திற்கான உணவை யாழ்மாநிலம் அச்சுவேலி மறிவிள் இல்ல மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.