பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடையுலா நிகழ்ச்சிக்கொத்து – வடமாகாணம் 04.02.2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்ட உத்தேச நேர அட்டவனை – வடமாகாணம்
04.02.2021
4.00 மணி மாலை கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்படல்
4.30 மணி மாலை – கொகம்பகஸ்; சந்தியில் (நாயாறு)கிழக்கு பவணியை சந்தித்தல்.
5.30 மணி மாலை முல்லைத்தீவு நகரத்தை சென்றடைதல்
இரவு தங்குமிடம் – உணவு -முல்லைத்தீவு
05.02.2021
6.00 மணி – காலை–முல்லைத்தீலிலிருந்து புறப்படல்
7.00 மணி – காலை – வற்றாப்பளை
8.00 மணி – காலை – முள்ளியவலை
9.00 மணி- காலை – ஒட்டுசுட்டான்.
10.00 மணி காலை – நெடுங்கேணி
11.00 மணி காலை – புளியங்குளம்
12.00 மணி மதியம் – வவுனியா நகரம்
02.00 மணி மதியம் – செட்டிக்குளம்
03.00 மணி மாலை – மடு வீதி
04.00 மணி மாலை – முருங்கன்
06.00 மணி மாலை – மன்னார்
காலை உணவு – முல்லைத்தீவு
மதிய உணவு – வவுனியா
இரவு உணவு – மன்னார்
தங்குமிடவசதி, போக்குவரத்து, தொடர்பு.
06.02.2021
6.00 மணி காலை –மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கி
7.00 மணி காலை – வெள்ளாங்குளம்
7.30 மணி காலை – துணுக்காய்
8.00 மணி காலை – மாங்குளம்
9.00 மணி காலை – முறிகண்டி
10.00 மணி காலை – கிளிநொச்சி
11.00 மணி மதியம் – பரந்தன்
12.00 மணி மதியம் – பளை
01.00 மணி மதியம் – சாவகச்சேரி
02.00 மணி மாலை – யாழ்ப்பாணம்
03.00 மணி மாலை -நெல்லியடி
4.00 மணி மலை – பொலிகண்டி
காலை உணவு – துணுக்காய்
மதிய உணவு – சாவகச்சேரி
இரவு உணவு – யாழ்ப்பாணம்
தங்குமிடவசதி, போக்குவரத்து, தொடர்பு.