அகவை 60 இல் கந்தையா அருள்தேவன்

அகவை 60 இதில் கால் பதிக்கும் தோழர் கந்தையா அருள்தேவன் அவர்களை 817,650 பார்லிமென் தொடர்மாடி தோழர்கள் சார்பாக பறை ஊடக குழுமத்தினர் வாழ்த்துகிறோம்.

அன்றைய நினைவுகள் பல இன்றும் மனதில் ஊஞ்சலாடுகிறது.காலஒட்டத்தில் நாம் பூமிப்பந்தில் சுழன்று கொண்டிருக்கிறோம்.

பசுமை நினைவுகள் மீளுமா?

இளமையின் இனிமைகள் மீளுமா?

இனிய கலகலப்புகள் மீளுமா?

மீளமுடியாது முன்னோக்கிப் பாய்தல் தான் இயற்கையின் அழகு.

காலச்சுழற்சியால்  அறிவு ஆற்றல் ஆளுமையில் முதிர்வும் அகவையில் இளமையைப் பெற்ற அருள்தேவன் இன்னும் பல்துறை வளங்களோடு சிறப்போடு வாழ நாம் அனைவரும் தேவனை வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன் பல்லாண்டு!

அருள்தேவன் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

817,650 பார்லிமென் வீதியில் வாழ்ந்த அனைத்து தோழர்கள் சார்பாக 

யோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *