தமிழ்தேசிய அதிஉயர் ஆளுமை செந்தமிழன் சீமான்

https://youtu.be/Ccly2GUqPas

தமிழீழ அரசு தேசியத்தலைவரின் மேற்பார்வையில் தலைமையில் நடந்தபோது செந்தமிழன் சீமான் தமிழ்த்தேசியப் பரப்புரையில் தமிழீழ அரசால் களமிறக்கப்பட்டிருந்தார்.தமிழ்நாட்டு அரசியல் களத்தில் போலித்தனமான அரசியலை தமிழக திராவிட திருவாளர்களின் உண்மை முகத்தை அறிந்த தமிழீழ விடுதலை அரசின் அதிஉயர் மேதகு தேசியத்தலைவர் சீமானை இனம் கண்டிருந்தார்.அதன் வெளிப்பாடாக 2008  2009 காலப்பகுதியில் உலகப்பந்திலும் தமிழக மண்ணிலும் தமிழ்த்தேசிய அரசியலை முழுமூச்சாகப் பரப்புரை செய்தவர் செந்தமிழன் சீமான்.

திராவிட ஆரியத் திருவாளர் போலிமுகத்தை இனம் கண்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.தமிழீழ மக்களும் தமிழக மக்களும் திராவிடத் திருவாளர்களின் போலி முகத்தை 2009 இனப்படுகொலையின் பின் உணரத்தொடங்கினார்கள்.ஆனால் சீமான் என்ற தமிழ்த்தேசிய ஆளுமை தான் திராவிட ஆரியத் திருவாளர்களின் போலி முகத்தை 12கோடி மக்களுக்கும் தோலுரித்துக் காட்டிய பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய தமிழ்த் தேசியத்தின் தலைமகன் செந்தமிழன் சீமான். அத்தோடு நின்றுவிடாமல் தமிழ்த்தேசிய அரசியலை விரிவாக்கம் செய்து அரசியல் புரிதல் இல்லாமல் திராவிட மாயையில் இருந்து தமிழக ஆளுமை நிறைந்த இளைய தலைமுறைக்கு தமிழ்த்தேசிய அரசியல் பாலை ஊட்டிய பெருமைக்குரிய தமிழ்த்தேசியக் தாய் செந்தமிழன் சீமான்.

தமிழக பட்டிதொட்டிகளில் தமிழ்த்தேசியப் பயிர்களாக களமாடுகின்ற இளைய தலைமுறையின் மகத்தான தமிழ்த் தேசியப் போராளி செந்தமிழன் சீமான்.தமிழக மண்ணில் சி.பா ஆதித்தனாரால் திராவிடஆரிய  திருவாளர்களின் காலில் போட்டு மண்மூடி மறைக்கப்பட்ட நாம் தமிழர் என்ற அமைப்பை தமிழக மண்ணில் இருந்து கிண்டியெடுத்து தமிழ்த்தேசிய அரசியலின் ஒற்றை வடிவமாக மாற்றிய பெருந்தமிழர் செந்தமிழன் சீமான்.

 

2009 க்குப் பின் தமிழர் விடுதலை அழிக்கப்பட்டு விட்டது என்ற மமதை கொண்ட போலித்தேசிய வாதிகளுக்கு செந்தமிழன் சீமானின் தமிழ்த்தேசிய சீமானீசம் அச்சத்தை உருவாக்கியது.உலகத்தமிழர் தமிழக இளைய தலைமுறைகள் சீமான் பேசிய நேர்த்தியான தமிழ்த்தேசியத்தால்  விழித்துக் கொண்டார்கள்.

 

நாம் தமிழர் இயக்கத்தின் தமிழ்த் தேசிய வளர்ச்சியின் வெளிப்பாடாக நாம் தமிழர் கட்சி என்ற பெருமையோடு தமிழக அரசியல் அதிகாரத்தின் வலிமை அறிவு ஆற்றல் ஆளுமை இனவுணர்வு மொழியுணர்வு பண்பாட்டு மீட்சி என நம் முன்னோர்களின் கனவுகளை தமிழ்த்தேசியம் பரப்பில் சீமானால் முழங்கி விதைக்கப்பட்டது.

 

செந்தமிழன் சீமானின் தமிழ்த்தேசியப் பரப்பு வலிமையும் ஆளுமையும் நிறைந்து வழிந்தது.இதனால் தமிழக மண்ணில் தமிழர்களை கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்களின் அடையாளங்களை மாற்றி திராவிட ஆரியக் கூட்டு சதிக்குள் தமிழர்களை சிக்க வைத்த திராவிட ஆரியர்களின் அரசியலுக்கு செந்தமிழன் சீமானும் அவர் தம்பிகளும் தமிழ்த்தேசிய ஆப்பு அடித்து விட்டார்கள்.

செந்தமிழன் சீமானின் உலக அரசியல் பரப்பில் படைத்த அதி உச்ச உலக சாதனைகள்

1.ஆணும்பெண்ணும் சமம் வேட்பாளர்கள் அரசியல் 2016 களத்தில் .

2. செந்தமிழன் சீமான்234 தொகுதிகளிலும் தனித்து களமாடுகிறார்.

3.234 தமிழ்தேசிய வேட்பாளர்கள் அனைவரும் குற்றவியலில் ஈடுபடாதவர்கள்.

4.தமிழக மண்ணின் இறைமையை க் காப்பாற்றும் தமிழ்த்தேசிய அரசியல்.

5.ஊழலை அழிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்்

6.தட்சார்பு பொருளாதார வளமாக்கும் தமிழ்த்தேசிய அரசியல் 

7.அனைத்து உயிர்களுக்குமான தமிழ்த் தேசிய அரசியல்.

8.தமிழக மண்ணில் யாரும் வாழலாம் தமிழர்கள் மட்டுமே ஆளமுடியும் என்ற அரசியல்.

9.அனைவருக்கும் அரசுப்பணி.

10.அனைவருக்கும் மருத்துவம் இலவசம்.

11.அனைவருக்கும் கல்வி இலவசம்.

12.அனைவருக்கும் குடிநீர் இலவசம்.

13.10 ஆண்டு பசுமைக் திட்டம்.

14. எழுவர் விடுதலை

இப்படி இன்னும் பல மண்சார்ந் த திட்டத்தை முன்வைத்து தமிழ்த் தேசிய அரசியலில் செந்தமிழன் சீமான் களமாடுகிறார்.செந்தமிழன் சீமான் தமிழக மண்ணில் களமாடுகின்ற தமிழ்த்தேசிய அரசியலை எதிர்த்து அரசியலை செய்யக்கூடிய தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை.

தி.மு.க அதிமுக மதிமுக பாமக தேமுதிக மக்கள் மையம் விசிக அமுக பாயாக காங்கிரசு வாழ்வுரிமைக்கட்சி என பல கட்சிகள். அனைத்தும் தமிழக மண்ணையும் தமிழக மக்களையும் அழித்த கட்சிகள்.இவர்கள் அனைவரும் இணைந்து செந்தமிழன் சீமான் முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய அரசியலை அழிப்பதற்காக மீண்டும் ஒரு 2009 இனப்படுகொலையைச் செய்வதற்கு பல அளவிலான வழிகளை முன்னேடுக்கிறார்கள்.இதற்காக பல திராவிட திருவாளர்களின் மாட்டுக் கொட்டில்களில் முன்னைநாள் போராளிகள் தீனீ போட்டு வளர்க்கப்படுகிறார்கள்.குறிப்பாக இதை களத்தூர் மணி அவர்கள் செய்து வருகிறார்கள்.நல்ல அப்பனுக்கு பிறக்காத முன்னைநாள் போராளிகள் திராவிட திருவாளர்களின் கால்களில் படுத்துறங்குகிறார்கள்.அத்தோடு ஈழமண்ணில் உள்ள அரசியல் குழப்பவாதிகளும் திராவிட திருவாளர்களும் மலத்தைச் சாப்பிடுவது மிக மிக இழிவாகும்.

ஐரோப்பாவில் இருந்து கொண்டு திராவிட திருவாளர்களோடு சேர்ந்து தமிழ்த்தேசியத்தை எரிப்பதற்கு நெருப்பூட்டிக்கொண்டிருக்கும் நல்ல அப்பனுக்கும் பிறக்காத ஈழத்தமிழர்கள்.கனடாவில் செந்தமிழன் சீமானைஆதரிப்போருக்கு கொலை அச்சுறுத்தல் விடும் ஈழத்தில் நல்ல அப்பனுக்கும் பிறக்காத இந்துத்துவ அடிமை சில.தமிழ்நாட்டில் 2009க்குப்பின் நல்ல அப்பனுக்குப் பிறக்காத இந்துத்துவ கால்களை தொட்டு வணங்கும் தமிழக மண்ணில் வாழும் சிலஅடிமைகள்.

தமிழக மண்ணில் தமிழக மக்களால் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசிய அரசியலை தமிழனை வைத்தே அழிக்க முற்படுகிறார்கள். 2009 மிகச்சிறந்த பட்டறிவை நாம் பெற்றிருக்கிறோம்.12கோடி தமிழர்களும் உலகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு இனம்.இனிமேல் நாம் தமிழ்த்தேசிய அரசியலை கட்டியெழுப்பி எமக்கான இருப்பை வலிமையாக்கவேண்டிய பொறுப்பு எமக்கானது.தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள் அனைவரையும் நாம் சமரசமின்றி எதிர்க்கவேண்டிய பொறுப்பு எமக்கானது.

2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனது இருப்பை வலிமையாக்கி இருக்கிறது.ஏனென்றால் திராவிட ஆரியக் திருவாளர்களின் செயல்பாடுகளின் வெளிப்பாட்டில் தெரிகிறது.2021,மே 2ஆம் நாள் தமிழக மண்ணில் தமிழ்தேசிய அரசியலில் செந்தமிழன் சீமானின் தமிழ்த் தேசிய வெற்றியை உலகத் தமிழர்கள் கேட்டு மகிழக் காத்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் தமிழ்த் தேசியத்தை வீழ்த்திவிட்டோம் என்று மமதையில் இருந்தவர்களும் மே2இல் மிகப்பெரிய அதிர்வை கொடுக்க இருக்கும் தமிழக மக்களுக்கு மிக்க நன்றி.அதிலும் தமிழக மக்களிடத்தில் தமிழ்த்தேசிய அரசியலை விதைத்த செந்தமிழன் சீமானுக்கு உலகத்தமிழர்கள் சார்ப்பாக பலகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

செந்தமிழன் அசுரபலம் பெற்று பல்லாண்டு வாழ்க என பறை ஊடக குழுமம் வாழ்த்துகிறோம். தொடர்ந்தும் சீமானைப் பலப்படுத்துவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *