ஒன்ராறியோ மாநில அவை முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி

400 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் இழந்து பல்வேறு வழிகளிலும் உரிமைக்காகப் போராடி வருகிறோம்.கனடா மண்ணில் தமிழ்த்தேசிய அரசியலுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் சிங்கள திராவிட ஆரிய ஆதரவாளர்களாக மாறி தமிழ்த் தேசிய அரசியலில்  வலி சுமக்கின்ற தமிழர்களின் வலியை போக்க மறுக்கிறார்கள்.

ஒன்ராரியோ மாநில அவையில் மாநில அவையில் உறுப்பினராக விசய் தணிகாசலம் தெரிவு செய்யப்பட்டபின்  2019 மே மாதத்தில் தமிழின் அழிப்பு கல்வி அறிவூட்டல் கிழமைக்கான 104 தனியர் சட்டவரைபுக்கான செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.ஆரம்பத்திலிருந்து 2021 ஆம் ஆண்டு மே ஆறாம் நாள் வரை ஒன்ராறியோ மாநில முதல்வர் தமிழர்களின் நீதிக்காக உழைத்த பெருமகன்.

உலகில் வாழும் 12 கோடி தமிழர்கள் சார்பாக பறை ஊடக குழுமம் ஒன்ராறியோ மாநில முதல்வர் டக்போட் அவர்களுக்கு நன்றியோடும் வாழ்த்துகளோடும் வணங்குகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *