30 இலட்சம் தமிழக தமிழ்த்தேசியப்போராளிப்பெரும்படையின் ஒருங்கமைப்பாளர் செந்தமிழன் சீமானின் ஊடக அறிக்கை

30இலட்சம் தமிழக தமிழ்த்தேசியம் போராளிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத அரசியல் வலிமையோடு தமிழக தமிழீழ மக்களின் வலிகளை சுமக்கின்ற செந்தமிழன் சீமானின் ஊடக அறிக்கை கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம்.தமிழின அழிப்பு கல்வி அறிவூட்டும் கிழமை 104 சட்டவரைபு 2021மே மாதம் வியாழக்கிழமை கனடா ஒன்ராறியோ மாநில அவை அரச நடைமுறைக்கு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இந்த அதிரடிச் செய்தி கேட்டு தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் கவுனரின் கையெழுத்தை தடுப்பதற்காக கனடாவில் உள்ள இலங்கை தூதுவருக்கு பாலன் என்பவர்  அழைத்து  பேசியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளனர்.இந்த அதிரடி செய்தியால் மின்னல் தாக்கி கோமாவில் போனவர்கள் போல சில தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் கோமாவில் புலம்புவதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளது.தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் இச்செய்தியைக் கேட்டு இன்னும் வீரியமாக செயலாற்றுகிறார்கள்.தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலர் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.பரா என்ற தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர் கண்டகண்டபடி உளறுவதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளது.

செந்தமிழன் சீமானின் இந்த அறிக்கை இன்னும் பலமடங்கில் புலம்பெயர் தமிழர்கள் களமாட துணையாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *