சிங்கள ஆயுத  பாணியில் கொலை மிரட்டல்

         

 ஈழமண்ணில் 1956,1957,1958,1961,1962,1971,1976,1977 என பல்வேறு ஆண்டுகளில் சிங்கள மக்கள் தமிழர்களை அனாதைகளாக சிங்கள அரசின் துணைகொண்டு அடித்துக் கொலை செய்தார்கள்.சிங்கள மக்களால் கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள காவல் துறையின் பதிவோ நீதிமன்ற நீதியோ இன்றி அனாதைகளாக அழிக்கப்பட்டார்கள்.கொலை செய்யப்பட்ட தமிழர்கள் சிங்கள அரசுடமிருந்த தேர்தல் பட்டியலின்  மூலம் தமிழர்களை இனம்கண்டு அடித்தும் எரித்தும் வெட்டியும் கொலை செய்தார்கள்.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் கனடா மண்ணுக்கு ஏதிலிகளாக வந்து கனடா மண்ணின் சட்ட ஒழுங்கிற்கு அமைய தமது புதிய வாழ்க்கையை அமைதியாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.கனடா மண்ணின் கனடா நாட்டு சட்டவிதிகளுக்கு அமைய இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு பல்வேறு அறவழியில் அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கனடா வாழ் மக்களுக்கு சிங்கள ஆயுத வனமுறையூடாக பரசுராமன் கொலை மிரட்டல் வழங்கி வருகிறார்.

1959 இல் இலங்கைப் பிரதமர் சிங்களவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.உலகத்தில் முதன்முதலில் கொல்லப்பட்ட முதல் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்க.

1971 இல் சிங்களவர்களை சிங்களவர்களே அடித்து அனாதைகளாக்கப்பட்டார்கள்.அதேபாணியில்தான் கனடாவிலும் பரசுராமன் ஆயுத வன்முறையை கையெடுத்துக் கொண்டு இனவழிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.

 

கனடா மண்ணில் வன்முறையைத்  தூண்டும் வகையில் செயல்பட்டால் குற்றவியல் சட்டத்தின்கீழ் பெரும்குற்றமாகும்.பரசுராமனால் கனடாவில் வாழும் மக்களின் அமைதியைக் குழப்பி மக்களின் வாழ்வுக்கு கொலை அச்சுறுத்தல் விடுகிறார்.. 

 மு.க.தமிழாகிய எனக்கும் தொடர்ந்தும் சிங்கள ஆயுதபாணியில் கொலை அச்சுறுத்தல் பரசுராமனால் விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *