தமிழ்த்தேசிய உணர்வும் உயிர்நேயமும் நிறைந்தவர்

 

இவர் பேரி நாடாளுமன்ற உறுப்பினராக 2009 இல் இருந்தபோது சிங்கள அரச இனவழிப்பில் பாதிக்கப்பட்ட தமிழரின் துயரங்களை கேட்டு அதிர்வடைந்தார்.பாதிக்கப்பட்ட தமிழருக்காக இலங்கைக்கு செல்ல முற்பட்டபோது பற்றிக் பிரவுண் அவருக்கான பயணத்திற்கு நுழைவுச்சான்றை வழங்க இலங்கைத் தூதரகம் மறுத்துவிட்டது.இதனால் தமிழர்களுக்கு நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை இனம்கண்டு கொண்டார்.அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களுக்கு பிடிப்போடு கொலை நடந்தது தமிழினப்படுகொலை என சொல்வதற்கு பற்றிக் பிரவுன் ஒருபோதும் பின்நின்றதில்லை.

த.தே.கூ,க.த.பே சுமந்திரன் ,கரி ஆனந்தசங்கரி போன்றோர் இனப்படுகொலையை தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றாமல் இருப்பது இழிவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *