ஒன்ராரியோ மாநில அவையில் முள்ளிவாய்க்கால் நினைவாக/moment of silence to honor and remember

Ontario Legislature marked the Tamil Genocide Remembrance Day on May 18th with a moment of silence to honor and remember the lives lost in the #TamilGenocide.

2021 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஒன்ராறியோ மாநில அவையில் அமர்வுகள் தொடங்க முதல் அனைத்து உறுப்பினர்களும் 2009 இனப்படுகொலையில் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக அமைதி வணக்கம் செலுத்தினார்கள்.

ஒரு இனத்தை இன்னெரு இனம் அழித்தால் அது இனப்படுகொலை.அதுதான தமிழினத்திற்கு நடந்தது.

உலகத்தமிழரோடு இணைந்த உலக மனிதநேயம் படைத்தவர்களுக்கு நாமும் நன்றி கூறுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *