உயர்திரு வன்னியசிங்கம் கந்தவேள் இறப்புத்திருவோலை/Mr. Vanniyasingam Kanthavel Passed away

  யூனியன் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், மூன்றாவது தலைவரும், பல ஆண்டுகள் உறுப்பினராகவும், மூன்று தலைமுறை யூனியன் கல்லூரியின் தொப்புள்கொடி உறவுமான திரு வன்னியசிங்கம் கந்தவேள் அவர்கள் 05.22.2021 சனிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.

உயர்திரு வன்னியில் கம் கந்தவேல் தமிழீழம் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் கனடா ரோரண்டோவை  வாழ்விடமாகவும் கொண்டவர். காலஞ்சென்றவர்களான தெல்லிப்பழையை சேர்ந்த திரு. மூத்ததம்பி வன்னியசிங்கம், திருமதி. மனோன்மணி குட்டித்தம்பி இணையர்களின் அன்பு மகனும்,தமிழீழம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. சுப்பிரமணியம், திருமதி ராமசாமிப்பிள்ளை இணையர்களின் அன்பு மருமகனும்,சிவஞானலக்சுமியின் அன்புமிகு கணவரும்,யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான சுயாதா (முன்னாள் செயலாளர் யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா), கவிப்பிரியா, சர்மிளா, கார்த்திகா, வைகுந்தன் (தந்தைசெல்வா) மற்றும் கோசலாவின் அன்புமிகு தந்தை.யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான **காலஞ்சென்றவர்களான முருகவேள், இராசகுமாரவேல், திருச்செவ்வேள் மற்றும் குகவேள் (முன்னாள் உறுப்பினர், பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணம், ஓய்வுபெற்ற ஆசிரியர், தந்தை செல்வா ஆரம்பப் பாடசாலை, தமிழீழம்), உமாதேவி சண்முகநாதன்(தமிழீழம்), கலைமகள் திருநாதன் (தமிழீழம்), நாமகள் புவனச்சந்திரா (யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க நிறுவனர்,      நீண்டகால உறுப்பினர், முன்னாள் பொருளாளர், செயலாளர், தற்போதைய உறுப்பினர், கனடா, மற்றும் முன்னாள் ஆசிரியர் தந்தை செல்வா ஆரம்பப் பாடசாலை), பூமகள் சிறீகாந்தமூர்த்தி (யேர்மனி) ஆகியோரின் அருமை உடன்பிறப்பு.மதூசா, மணிச், மீசா, அம்றீத்தா, துர்கா, தரூன், விட்ணு, அய்சா, கிறிச், அமாயா, ஆதித்தியா, ஆதர்வா ஆகியோரின் அன்புமிகு தாத்தாவுமாவார்.

தொடர்புசுயாத்தா (மகள்): 1 416-970-2408   வைகுந்தன் (மகன்): 1 647-938-5883

It is with great sadness we inform you that Mr. Vanniyasingam Kanthavel, one of the founder members of Union College OSA Canada and the 3rd former President, has attained the lotus feet of GOD on Saturday May 22nd, 2021 in Scarborough, Canada surrounded by his loving family.

His great-grandfather, grandfather, father and all his siblings and children are proud old students of Union College. He is the son of late Mr.Vanniyasingam Moothathambi and Manonmani Kuttithambi of Tellippalai,
He is the loving husband of Sivagnanaluxmy of Mavidapuram, daughter of late Subramaniam and Ramasipillai,
Loving father of Union College Old students Sujatha (93 O/Lformer Secretary and a committee member Union College OSA Canada), Kavipreya (95 O/L) Sharmilaa (98 O/L), Karthika (03 O/L), Vykunthan (Thanthai Selva); and Khosala,
Caring father-in-law of Jim, Thuvarakan, Karan, Nirojini and Koby,
Loving grandfather of Matusa, Manesh, Meesha, Amrita, Durga, Taarun, Vishnu, Aieshaa, Krish, Amaya, Aditya and Atharvaa,
Loving brother of Union College Old students late Murugavel, late Rajakumaravel, late Thiruchchevel, Kugavel ( former committee member OSA Jaffna, and retired teacher of Thanthai Selva, Sri Lanka), Umadevi Shanmuganathan( Sri Lanka), Calaimagal Thirunathan (Sri Lanka), Namagal Bhuvanachandra (one of the founder members of OSA Canada, current committee member and one of the long time committee member, former teacher Thanthai Selva, Canada), Poomagal Srikanthamoorthy (Germany).
Even though he left Sri Lanka several decades ago and suffering from cancer, he always engaged himself and supported every event including Canada Union College OSA’s fund raiser event for Union College students and development of Union College.
On behalf of Unions and my family, I extend my deepest sympathy to his family on their enormous loss!
Viewing:
Monday May 24th, 2021 4.00 PM – 7:00 PM
Hindu Service:
Tuesday May 25th, 2021 3:00PM to 5:00PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1
TP:(905) 305-8508
Cremation & Witnessing:
Tuesday May 25th, 2021** 5.30 PM.**
Highland Hills Funeral Home and Cemetery,
12492 Woodbine Ave,
Gormley, ON L0H 1G0
TP:(905) 888-0729
Contact:
Sujatha(Daughter)+ 1- 416-970-2408
Vykunthan(Son)- +1- 647-938-5883

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *