நா.க.தமிழீழ அரசின் பெயரில் ஞானேசுவரன் நிதிதிரட்டுவதில் மோசடி

 

அமெரிக்காவில் உள்ள நா.க.தமிழீழ அரசின் நாடுவாரியான ஒருங்கிணைப்பாளர் யெயக்குமார் அவர்களின் தலைமையில் கனடாவில் Trans Global Tamil Emancipation Inc என்ற அமைப்பை ஞானேசுவரன் தலைமையில் பதிவு செய்து நா.க.தமிழீழ அரசின் பெயரில் 

ஞானேசுவரன் கோவிட்டைச் சாட்டி மக்களிடம் பணம் திரட்டுவது சட்டவிரோதமாகும்.

 

நாடு கடந்த தமிழீழ அரசின் சின்னத்தை சொல்லி மக்களை நம்ப வைத்துப் பணத்தைத் திரட்டுகிறார்.

 

கனடா வாழ் தமிழர்களே நீங்கள் கொடுத்தபணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள். நாடுகடந்த அரசின் பெயரைச் சொல்லி பணத்தை வாங்கிவிட்டு Trans Global Tamil Emancipation Inc என்ற நிறுவனத்தின் பெயரில் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.

இந்த புதிய பதிவுசெய்த நிறுவனத்தில் ஞானேசுவரன் தலைமையில் 4 பேர் அந்த நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கிறார்கள்.

 

தயவு செய்து ஈழமுரசு செய்தித்தாளில் வெளிவந்த நிதிதிரட்டுப் போலியானது. மக்களிடம் திரட்டிய பணம் திருப்பி கொடுக்கப்படவேண்டும்.

கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசை இப்போது வழிநடத்தும் வர்கள் அனைவரையும் மக்கள் புறம்தள்ளவேண்டும்.

ஞானேசுவரன் என்பவர் அமெரிக்காவில் இருக்கும் யெயக்குமாரின் பணம் திரட்டும்முகவராக இயங்குகிறார்.

 

தமிழர்களே போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்.ஞானேசுவரன் எவ்வளவு பணம் திரட்டினார்  என்பதை வெளிப்படையாக அறியத் தரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *