விடுதலைப்புலிகளின் பணத்தில் உலகம் சுற்றிய கொளத்தூர் மணி

https://youtu.be/EKnZA-XeghM

 

 

 

ஈழவிடுதலையின் தொடக்க கால இளைஞர்களின் போராட்டம் தமிழீழ மண்ணில்தான் தமிழ்மக்களின் ஆதரவோடு தொடங்கப்பட்டது. தமிழீழ மண்ணில்  அறவழியிலிருந்து கருவிப்போருக்காக மூத்த அரசியல் ஆளுமைகளால் இளைஞர்களிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போர்.ஈழவிடுதலையின் அரசியல் புரிதல் கொளத்தூர் மணிக்கு இல்லாததால் தான் இன்று தமிழினத்துரோகியாக எங்களோடு வாழ்கிறார். திருட்டுத் திராவிட திருவாளர்கள் ஈழமண்ணில் தன்னிச்சையாக முன்னெடுத்த போராட்டத்தை குழப்பியவர்கள்.அதில் பெரும்பங்கு கொளத்தூர் மணிக்குரியது.கொளத்தூர் மணி பயிற்சிக்கு காணியையும் உணவையும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கொடுத்தார்.

தேசியத்தலைவர் உல்லாமாக உலகம் சுற்ற கொளத்தூர் மணிக்கு வாய்ப்பளித்தார்.கொளத்தூரில் ஒரு மூலையில் இருந்த மணிக்கு 12கோடி தமிழர்களிடம் பெருமதிப்பை பெற்றுக்கொடுத்தவர் தேசியத்தலைவர்.இவையெல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி ஈழமண்ணில் நஞ்சுக்குப்பியோடு போராடிய பல இலட்சம் ஈழப்போராளிகளின் ஈகம் புலத்தில் இரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி கடும்பனியிலும் குளிரிலும்  உழைத்த ஈழத்தமிழர்களின் பொருளாதாரமும் தான் இவர் உல்லாசமாக உலகம் சுற்றினார்.

கொளத்தூர் மணியின் உல்லாசத்திற்கு உயிர் கொடுத்த மாவீரர் ஈகமும் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பும் என்பது உண்மை.இவர் நன்றிகெட்டவர்.ஈழத்தமிழரோடு கூடநின்று கழுத்தறுத்த நம்பிக்கைத்துரோகி.

ஈழத்தமிழர்கள் இவ்வளவு உல்லாசத்ததைக் கொடுத்தபோதும் கொளத்தூர் மணியின் திராவிட திருட்டு மனம் தொடர்ந்தும் இன்று எமது விடுதலையை அழிப்பதற்கு வறுமையில் வாடும் முன்னைய போராளிகளுக்கு திராவிடப்பண்ணைக்குள் எலும்புத்துண்டைக் கொடுத்து தமிழீழ மக்களின் உரிமைப் போரை அழிப்பதற்கு மட்டுமன்றி தமிழக தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை பெறவிடாமல் நாம் தமிழர் கட்சிக்கும் செந்தமிழன் சீமானுக்கும் எதிராக பொய்யான செய்திகளைப்பரப்புவது என்பது எவ்வளவு பெரிய கொடிய எண்ணம். இதுதான் தமிழினத்துரோகம். இவரோடு தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியலில் இணைந்த ஈழத்தமிழர்களும் தேசியத்தலைவரின் பெயரில் இணைந்தவர்களே..

நாம் வீரமறவர்கள்.எங்களை வீழ்த்தலாம் மீண்டும் எழுந்து போராடுவோம்.400 ஆண்டுளாக எழுந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.ஒரு கொளத்தூர் மணி அல்ல எத்தனை இனத்துரோகமணிகள்வந்தாலும் அத்தனை மணிகளுக்கும் உல்லாசத்தைக் கொடுத்து எம்மினம் விடுதலை பெறும்வரை நாம் எழுந்து போராடுவோம்.தமிழக இளைஞர்களின் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திண்டாடும் திராவிடமணிக்கூட்டம்..

ஒரு காணி கொடுத்த உனக்கு இவ்வளவு திமீர் எனறால் ஈழத்தமிழர்களின் உயிர்ஈகம் உழைப்பு உல்லாசம் அனைத்தையும் விடுதலைக்குப் படைத்த ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு இருக்கவேண்டும். ஈழத்தமிழனிடமிருந்து நீ பெற்ற உல்லாசத்தை ஏழு தலைமுறை கடந்தாலும் அடைக்க முடியாது.இறுதியாக  முடிந்தால் தமிழ்த்தேசியத்தை பார்வையாளனாக இருந்து பார்.இல்லையேல் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்குவது உமது நலனுக்கு சிறப்பு.காட்டுமிராண்டிபெரியாரை வைத்து கம்பு சுற்றினாலும் தமிழ்த்தேசியக்களத்தின் வளர்ச்சி வீரியம் பெற்றுக்கொண்டிருப்பது எமக்கு இன்னும் சிறப்பு.

தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியலை உடைத்தே தமிழ்தேசிய அரசியல் அதிகாரம் கைமாற்றப்படும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *