ஏயர் மார்சல் சுமங்கள டயசை தூதுவராக ஏற்க இத்தாலிய அரசு மறுப்பு

roy Dear

 

ஏயர் மார்சல் சுமங்கள டயசு அனைத்ததுலக சட்டஒழுங்குகளுக்கு அமைய குற்றம் புரிந்தவர் என்பதற்கு ஐக்கிய நாடுகளின் ஆவணங்களை மேற்கோள் காட்டி கனடா அரசு சிங்கள அரசின் தூதுவராக ஏற்க மறுத்தது.அதைத் தொடர்ந்து இத்தாலிய அரசும் இவரை சிங்கள அரசின் தூதுராக இத்ததாலியில் பணியாற்ற மறுத்துள்ளது.சிங்கள அரசபடைகளால் பாதிக்கப்பட்ட புலத்தில் வாழும் சிங்கள, தமிழ் மக்களின் குற்றச்சாட்டின் அடிப்படையிலேதான் 

இவரை வெளிநாடுகளில் தூதுவராக பணியாற்றுவதற்குரிய தடைகளை புலம்பெயர் தமிழர்களும் ஏற்படுத்தி வருகிறார்கள் இதற்கு எந்த அமைப்புகளும் உரிமை கோரமுடியாது.குறிப்பாக ஐ.நா.செயற்பாட்டாளர்களால் இவற்றை செய்லதற்குரிய ஆற்றலும் அறிவும் அற்றவர்கள். தனிமனித தாக்குதலை செய்வதில் வல்லவர்கள்.பாதிக்கப்பட்டவர்களின் முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *