“பொய்யாவிளக்கு”தமிழ்தேசிய உணர்வும் “மேதகு” தமிழ்தேசிய எதிர்ப்பு உணர்வும் நிறைந்தது.

 

“பொய்யா விளக்கு” ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையின் சாட்சிக்கான திரைப்படம்.மருத்துவர் வரதன் மருத்துவ களப்போராளி.மருத்துவர் வரதன் அவர்களின் இனஉணர்வின் பிறப்புத்தான் அவர் மருத்துவரானார்.மருத்துவர் வரதன் சிங்கள இனவாத அடக்குமுறைக்குள் குப்பி விளக்கில் படித்து மருத்துரானாவர்.பொய்யயாவிளக்குக்குள் தமிழ்த்தேசியம் மட்டுமே நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது.இது 12கோடி தமிழர்களின் உணர்வுகளில் இருந்து ஒரு எதிர்க் கருத்துக்கூட முன்வைக்க முடியவில்லை. பொய்யாவிளக்கு திரைப்படக் குழு ஈழ வரலாற்றின் வலியோடு வாழ்ந்த குழு.ஈழத்தமிழர்களின் இனழிப்பின் நேரடி சான்றுகளாக பல்வேறு சிக்கலை நேரடியாக தொடர்புடையவர்கள்.புலம்பெயர் மண்ணோடு இன்றும் எம்மோடு இனஉணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இனபோராளிகள்.களப்போராளிகள்.திரைப்போராளிகள்.

பொய்யயாவிளக்கை உலக அரங்கில் ஒப்பற்ற இனப்படுகொலை திரைப்பட படையலாக தமிழர்களாகிய நாம் பொய்யாவிளக்கு திரைக்குழுவினரை பெருமளவு ஆதரவு கொடுத்து இப்படியான திரைப்படங்களை உருவாக்க நாம் தோள் கொப்போம்.

“மேதகு” திரைப்படம் தமிழ்த்தேசிய அரசியலை தமிழ்நாட்டில் அழிப்பற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இவர்களுக்குப் பின்னால் திராவிட திருவாளர்கள் ஒழிந்திருக்கிறார்கள்.நாம் தமிழர் கட்சியையயும் சீமானை வீழ்த்துவதற்காக எடுக்கப்பட்ட படம்.

திரைப்படக்குழுவினர் யார் தமிழர்கள்?யார் தமிழர் அல்லாதவர்கள்?

விமர்னங்களை ஏற்க முடியாதவர்கள் திரைப்படம் எடுப்பதற்கு தகுதியற்றவர்கள்.மேதகு திரைப்படத்தில் பல பொய்களைப் திணித்து ஏற்றுக்கொண்ட திரைப்படக்குழு  அடுத்த படத்தில் நாம் தமிழர் கட்சி பற்றியும் தமிழ்த்தேசியப்போராளி சீமான் பற்றிய அவதூறுகளை பதிவதற்கு தயாரகிறார்கள்.ஈழத்தமிழர்களின் வரலாறு துரோகிகளின் கையில் சிக்குவதை நாம் தடுக்கவேண்டும்.எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்ற சொல்லை திராவிடநாடு என்று மாற்றி பாடல்களை உருவாக்கிவர்கள் திராவிடத்திருவாளர்கள்.திராவிடக்கள்ளன் கட்டப்பொம்மனை வீரபாண்டிய கட்டப்பொம்மனை திராவிடத்திருவாளர்களால் கிரைப்படமாக்கி கள்ளனை நல்லவனாகக் காட்டி இன்றும் அழிக்க முடியாமல் இருக்கிறோம்.தலைவரையும் தமிழீழ விடுதலையையும் இழிவுபடுத்த முற்படும் இவ்விழிவை முளையிலே கிள்ளி அழிப்பது சிறப்பாகும்.

எங்கள் வாழ்வுக்காக போராடிய மாவீரர்கள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின் அவமதிக்கப்படுகிறார்கள்.30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் 120 ஈழத்தமிழர்களின் சித்திரவதை முகாம்கள் இருக்கின்றன. தமிழகத்திலும் தமிழர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.இதற்கு குரல் ஏன் கொடுக்கவில்லை?இதுபற்றி ஏன் இன்னும் ஒருதிரைப்படமும் எடுக்கப்படவில்லை.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் நாம் தமிழர் கட்சியின் அரசியலை வீழ்த்தி திராவிட தேசியத்திற்கு உயிர்கொடுக்கத் துடிக்கும் மேதகு திரைப்படக்குழு.

 

இவர்கள் தமிழக அரசியலில் தமிழரை வீழ்த்துவதற்கு தேசியத்தலைவரையும் தமிழ்த்தேசியப்போராட்டத்தையும்  இழிவுபடுத்த ஈழத்தமிழர்களிடம் பிச்சையெடுப்பதில் வல்லவர்கள்.ஏன் ஈழத்தமிழர்களின் ஈழப்படைப்புகளை நீங்கள் திரும்பிப் பார்ப்பதில்லை?

பொய்யாவிளக்கை தமிழக தமிழர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகளை ஏன் இன்னும் செய்யவில்லை.இந்த திரைப்படக்குழுவினர் எத்தனை ஈழத்துப்படைப்புகளை ஆதரித்திருக்கிறீர்கள்?

 

மேதகு திரைப்படம் வெற்றிபெற்றால் அடுத்த படத்தில் தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்துவார்கள்.பொட்டம்மான் திரைப்படத்தை எடுக்க துடிப்பதற்குரிய காரணம் செந்தமிழன் சீமானை சப்பித்துப்பி திராவிடத்தையும் தமிழினத்துரோகி கருணாநிதியையும் இனப்படுகொலையிலிருந்து மறைப்பதற்கான சதி.

 

குகன்குமார் அவர்கள் நாம் தமிழர் மீது வஞ்சம் தீர்த்து திராவிடத்திற்கு முண்டு கொடுப்பதே இவரின் உள் கள்ளத்திட்டம்.

கனடாவில் இருக்கும் பரா தன்னைக்காவ மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றைக் காவவெளிக்கிட்டமாதிரி 2 ஆண்டுகளாக சீமானை கொலைசெய்யப்போய் பலனளிக்காமல் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாகச் சொன்னார்.

கனடாவிலும் பலரை கொலைசெய்யத்திட்டம் தீட்டியுள்ளார்.பராவால் கொலை செய்யப்பட இருக்கும் பறை ஊடக நிறுவனர் கனடாவில் பராவின் கையால் சாவதற்கு அணியமாக இருக்கிறார்.

கனடாவில் 104 சட்டவரைபுக்கான எதிர்வினையாற்றிய பரா படுதோல்வியை இளைய ஒன்ராரியோ மாநில உறுப்பினரிடம் பரிசாகப் பெற்றிறிருக்கிறார்.

இறுதியாக தமிழக மண்ணில் தமிழ்த்தேசிய அரசியலையும் தேசியத்தலைவர் மீது மக்கள் கொண்ட அன்பை உடைத்து தமிழின அழிப்பின் பல்முக திராவிட திருடர்களை நல்லவராகக் காட்டி தமிழினத்ததுரோகி கருணாநிதி தான் தமிழர்களின் தலைவர் என்ற பொய்யை திரைப்படக்குழு எம்மீது திணிப்பதற்கான சதித்திட்டத்தை ஈழத்தமிழர்கிழித்துத் தொங்கப்போடவேண்டும்.

நாம் தமிழர் கட்சியையயும் சீமானை வீழ்த்துவதே இவர்களின் குறிக்கோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *