உயர்திரு கணபதிப்பிள்ளை இராமநாதன் இறப்புத்திருவோலை

உயர்திரு இராமநாதன் தமிழீழம் யாழ்மாநிலம் வடமராட்சி தென்புலோலியூரில் பிறந்து வாழ்ந்தவர்.இவர் காலஞ் சென்ற முருகேசு கணபதிப்பிள்ளை கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து இணையரின் மூத்தமகனாவார். காலஞ்சென்ற சிவக்கொழுந்துவின் அன்பு கணவன்.

சிவமலர், சிவறஞ்சினிதேவி ,யோகநாதன் (பறை ஊடக குழும நிறுவனர், ஊடகவிலாளர் மு.க.தமிழ் )சிவநேசராணி, காலஞ்சென்ற பத்மநாநாதன் ஆகியோரின் அன்புஉடன்பிறப்பு.

வேலுப்பிள்ளை,பத்மநாதன்,சாந்தி,கௌரி,அவர்களின் மைத்துனர்.

பாக்கியம்,இட்சுமிப்பிள்ளை,பரமேசுவரி,ரகுநாதன்(அப்பன்),காலஞ்சென்ற சரசுவதி ஆகியோர் இராமநாதன் மனைவியின் உடன்பிறந்தார்.

உருத்திரா,உமைபாலன்,ரோகிணி,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை,காலஞ்சென்றகணேசபிள்ளைஆகியோரின் சகலன்.

சிவநந்தன் சூரியகுமாரன், நாகபரன் ,தாட்சாயணி,இசைவாணி,பிரதீபன்,சங்கீதா,சங்கமன்,தரணிபரன்,நாரணி அவர்களின் மாமா.

சுரபி,சுபானி,சாமந்தி,அவர்களின் பெரியப்பா.

அசோகன்,றஞ்சித்,றூபா,நரேந்திரா,பாமினி,சுகந்தினி,அபர்ணா,அதீனா,அலக்சன் அவர்களின் சித்தப்பா.

2021 ,யூலை 21ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 5ணிக்கு உயர்திரு இராமநாதன் இவ்வவுலகை விட்டு இறைவனடி சேர்ந்தார்.அன்றைய நாள் நடுப்பகல் 1மணியளவில் அவருக்கான இறுதி சடங்குகள் நிறைவேற்றி முடிந்தது.

கோபி பாமினி அவர்கள் சித்தப்பாவை இறுதிவரை பார்த்தவர்கள்.

கோரோனா கட்டுப்பபாட்டிற்குட்பட்டதால் மூவர் மட்டுமே அனுதிக்கப்பட்டு மருத்துவ மனையினரால் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டது.

துயர் பகிர,பேச:

றஞ்சி :உடன்பிறப்பு கனடா :9052391054

யோகன்:உடன்பிறப்பு   கனடா: 6477022298  

சிவநேசராணி: உடன்பிறப்பு  பிரித்தானியா :447411076617

சிவமலர் :உடன்பிறப்பு புலோலி : 776646303

பாமினி: யாழ்ப்பாணம் பெறாமகள்:94767811102

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *