போல் நியூமன் தமிழினஅழிப்பின் வலியை தொடர்ந்தும் காயப்படுத்திக்கொண்டிருக்கிறார்

2009 இனப்படுகொலையின் வலியிலிருந்து மீளமுடியாமல் உலகத்தமிழர்கள் திணறிக்கொண்டிருந்தோம்.ஆனால் 2010 ஆம் ஆண்டு சனவரி 14-16 2010 இல் டப்ளின் தீர்ப்பாயம் நடைபெற்றது. இந்தத் தீர்ப்பாயத்தில் பலரும் கலந்து கொண்டார்கள்.ஆனால் தமிழீழ மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான அறவழிப் போரை இழிவுபடுத்தி உலகநாடுகளில் தமிழர் தரப்புக்கு எதிராக பணியாற்ற இந்திய சிங்கள அரசுகளின் கூட்டுச்சதியின் நிகழ்ச்சி நிரலின் தமிழர்களுக்கான மனிவுரிமைச் செயற்பாட்டாளராக போல் நியூமன்.

Peoples_Tribunal_Report DUBLIN 

Page 28

pres_newman (1)

Page 18

போல் நியூமன் அவர்களால் 2010 ஆம் ஆண்டு டப்ளின் தீர்ப்பாயத்தில் கையளிக்கப்பட்ட எழுத்துவடிவிலான பதிவுத் தாள் இணைக்கப்பட்டிருக்கிறோம்.தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய பொய்யான தகவலை எப்படிப் பெற்றார்?யார் போல் நியூமனுக்கு  இத்தகவல்களை வழங்கினார்?இதுவரை போல்நியூமன் வெளியிடவில்லை?

போல் நியூமன் இதுவரையும் விடுதலைப்போராட்டம் பற்றிய  பொய்களை உலகநாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு  தமிழர் இயக்கத்தினர் துணையாக இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்கள். போல் நியூமனும் தமிழர் இயக்கமும் தமிழீழ மக்களின் அரசியலுக்கு எதிராக ஐநாவிற்குள்ளும் வெளியேயும் சிங்கள இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் பணிபுரிகிறார்கள்.   

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *