தமிழ்த்தேசியத்தின் இனத்துரோகி காசி ஆனந்தன்

 

 

யார் இந்த காசி ஆனந்தன்?இவர் ஆரம்ப காலத்தில் அதாவது விடுதலைப்புலிகள் வலிமையாக இருக்கும்வரை விடுதலைப்புலிகளை ஆதரிந்து வந்தார். விடுதலைப்பாடல் தமிழீழவிடுதலை வீச்சுப்பெறுவதற்கும் தமிழீழவிடுதலைக்கு மக்கள் திரண்டதிற்கும் காசிஆனந்தனின் இளமையில் உருவான பாடல் வரிகள் உலகத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வுகளைக் கொடுத்தது.

உலகத்தமிழர்கள் மனதில் 100% விழுக்காடு இடம்பிடித்தவர் காசி ஆனந்தன்.

 

இப்போது இவர் முதுமை அடைந்து தமிழ்நாட்டு மண்ணில் மாட்டுமூத்திரம் குடித்துக்கொண்டு தமிழக தமிழீழ தமிழ்த்தேசிய அரசியலை சீரழிப்பவர்.

காசி ஆனந்தன் இந்தியஅரசின் உல்லாசத்தில் இருந்து கொண்டு தமிழினஅழிப்புப்பணிக்கு இந்திய இந்துவ ஆரியத்திராவிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு தான் பிறந்த தமிழீழமண்ணுக்கும் தன்னைவாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கும்  இனத்துரோகியாக வாழ்வதை உலகத்தமிழர்கள் மிகக் சினம்கொண்டு பார்க்கிறார்கள்.

 உலகத்தமிழர்களுக்கு விடுதலை உயிரூட்டிய காசிஆனந்தன் இப்ப ஏன் அந்த விடுதலை உணர்வை ஊட்டமுடியவில்லை.

1.முதுமை 

2.அடுத்த தலைமுறையின் பங்கீடு

முதுமையடைந்த காசிஆனந்தன்  முதுமையடைந்த தம் தோழர்களோடு சுடுகாட்டிற்கு போவதற்கான பணியை முன்னெடுப்பது தான் சிறப்பு.

1.அடுத்த தலைமுறைக்கு அரசியல் களத்திற்கு வழிவிடுதல்

2.தந்தை செல்வா யீ.யீ திருச்செல்வம் செய்த சில நல்லவற்றுக்குஆப்படிக்காமல் இருப்பது

3.இந்துவ திராவிட ஆரிய தமிழின அழிப்பாளர்களோடு சேர்ந்து மூத்திரத்தைக் குடிச்சு தமிழ்த்தேசியத்திற்கு அழிக்கத்துடிப்பது

4.தமிழக தமிழ்த்தேசியத்திற்கு இடையூறு இல்லாமல் இருத்தல்.

இப்படியான பல நல்ல பணிகளைச் செய்தால் பாடையில் போனபின் உங்களை மக்கள் நீங்கள் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பீர்கள்.

 

தமிழினத்துரோகி காசிஆனந்தனின் தமிழ்த்தேசிய அழிப்பை உடைத்து தமிழ்நாட்டு தமிழீழ தமிழ்த்தேசியம் வெற்றிபெறும். நீங்கள் எதிர்த்தால் தான் நாம் உறங்காமல் போராடமுடியும்.

தமிழ்த்தேசியத்தின் வெற்றி உலகத்தமிழரின் அரசியல் உரிமைக்கான வெற்றி.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *