120 ஈழத்தமிழர் ஏதிலிகள் சித்திரவதை முகாமும் தமிழினத்துரோகி காசி ஆனந்தனும்

https://youtu.be/9UCS5qvddrQ

தமிழீழ மக்கள் 400 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் இழந்து பலவழிகளில் போராடிய வரலாற்றுத்தடம் மறக்கமுடியாதது.மறைக்கமுடியாதது.அழிக்கமுடியாதது.மன்னிக்கமுடியாதது.

400 ஆண்டுகளில் நாம் இழந்த தலைவர்கள் பல நூறு.இழந்த போராளிகள் பலகோடி.இழந்த உறவுகள் பலகோடி.இழந்த சொத்துக்கள் பலகோடி.இழந்த தொன்மை மண் பல ஆயிரம் பரப்பளவு.

இந்த இழப்புக்களின் மேல் கட்டப்பட்ட ஒருமித்த ஈழத்தமிழர்களால் உறுதிப்படுத்தப்பட்டதே தமிழர்களின் இறைமையைக் காகக்கக்கூடிய தன்னாட்சி நிறைந்த தமிழீழக்குடியரசு.

இதை தமிழீழ மக்களின் நிறைந்த பங்களிப்பில் வேற்றுநாடுகளின் தலையீடு இல்லாத தமிழர்களின் இறைமையோடு இந்திய இறையாண்மையையும் தமிழீழ விடுதலைப்புலிகள் காத்து வந்துள்ளார்கள்.

2009 இல் நடந்த தமிழின அழிப்புக்கு துணைநின்ற எவரும் தமிழீழ அரசியலை கையெடுப்பதோ அதைப்பற்றி பேச தகுதியற்றவர்கள்.

தமிழினத்துரோகி காசிஆனந்தன் தமிழ்த்தேசியம் பற்றியோ தமிழீழ மக்களின் அதிகாரம் பற்றிப்பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.

ஏன் தமிழினத்துரோகி காசி ஆனந்தன் தமிழீழ மக்களின் அதிகாரம் குறித்துப் பேசக்கூடாது?

1.2009 இனப்படுகொலை நடந்தபோது தமிழினப்படுகொலையின் முதல் குற்றவாளி சம்பந்தன்,தமிழினத்துரோகி கருணாநிதியொடும் சேர்ந்து தமிழின அழிப்புக்கு துணைநின்றவர்.இவர் இந்திய சிங்கள எடுபிடியாக தமிழ்த்தேசியத்தை சிரழிப்பதே இவரின் முதன்மைப்பணி.

2.120 ஈழத்தமிழர் ஏதிலிகள் சிறப்புசித்திரவதைமுகாம் தமிழர்களுக்கு குரல் கொடுக்காமல் இந்தியமாநில அரசுகளோடு இணைந்து தமிழீழ மக்களின் சித்திரவதையில் உல்லாசமாக வாழும் தமிழினத்துரோகி காசி ஆனந்தன்.

தமிழினத்துரோகி காசி ஆனந்தன் தமிழக மண்ணில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு தமிழின அழிப்புக்கு தொடர்ந்தும் துணைபோய்க்கொண்டிருப்பவர்.

இக்கட்டுரை பல தமிழ்த்தேசியஉணர்வாளர்களின் சினத்தின் வெளிப்பாடாகவே இக்கட்டுரை வரையப்பட்டது.

தமிழீழ மக்களே மிகவிழிப்போடு  உங்கள் அரசியலை முன்னெடுங்கள்.போலித்தமிழ்த்தேசியத்தை தோலுரித்து உண்மையான தமிழ்த்தேசியம் வெற்றிபெற உழைப்போம்.

தடைகளை உடைப்பதே எமது பணி.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *