2002 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை குழம்பிய சட்டவாளர் நரி முருகேசுவின் மகள் பாக்கியலட்சுமி வாசன்

 

மூதறிஞர் கந்தமுருகேசனார் புலோலி மண்ணில் 1902 ஆம் ஆண்டு பிறந்தவர்.இவர் பொதுவுடமை பேசிய தமிழர் மட்டும் அல்ல பொதுவுடமையாளராக வாழ்ந்த புலவர்.இவருடைய மாணவர் பண்டிதர் வீ.பரந்தாமன்.பண்டிதர் பரந்தாமன் ஆசான் தான் தமிழ்மொழிப்பெருமைகளை குறிப்பாக மூதறிஞர் கந்தமுருகேசனாரின் பொதுவுடமை வாழ்வியலை எமது பள்ளி ஆசிரியராக இருந்து ஊட்டிய எனது ஆசான்.

மூதறிஞர் கந்தமுருகேசனார் குறிச்சியைச் சேர்ந்தவர் பாக்கிய இலட்சுமி வாசன்.கனடாவில் மூதறிஞர் நூற்றாண்டு விழா ஊடாக மூதறிஞரின் பொதுவுடமை வாழ்வை உலகறியச் செய்த பெருமையும் புலோலி மண்ணின் உயர்வையும் குறிப்பாக கனடா மண்ணில் பெருமைப்படுத்தி வருபவர் மு.க.தமிழ்.இன்று மூதறிஞர் கந்தமுருகேசனாரின் வாழ்வின் அறிவியல் கலந்த தமிழ்தேசியத்திற்கு எதிராக வலி சுமந்த மக்களின் நீதிக்கு எதிராக எம்மோடு வாழும் தமிழினத்துரோகிகளை இனம் காட்டும் பணி தொடரும்..

2002 ஆம் ஆண்டு மூதறிஞர் விழாவை முன்னெடுப்பதற்கு பணிகளை முன்னெடுத்தபோது அதற்காக பல தடைகளையும் தாண்டி விழாவை நடத்துவதற்கு பலர் என்னோடு தோளோடு நின்றவர்கள்.

நரி முருகேசுவின் மகள் பாக்கிய இலட்சுமி வாசன் நூற்றாண்டுவிழாவுக்கு பல இடையூறுகளைக் கொடுத்தார்.நடன ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.நிகழ்ச்சி வழங்கிய பலருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.விழா மண்டபத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய் சொல்லி விழா மண்டபத்திற்கு அச்சுறுத்தல் கொடுத்து விழா மண்டபம் வழங்கியதைத் தடுத்தார். இவர் எவ்வளவு இடையூறுகளை விளைவித்தாரோ அவ்வளவுக்கு விழா செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தில் பணியாற்றினேன்.

நான் நினைத்திருந்தால் விழாவை செய்யாமல் விட்டிருப்பேன்.மூதறிஞரின் பொதுவுடமை வாழ்வை பள்ளியில் ஊட்டிய ஆசான் பண்டிதர் பரந்தாமன் அவர்களின் ஆளுமை என் இரத்த ஒட்டத்தில் கலந்தபடியால் என்னுடைய பணி இடைநிறுத்துவதற்கு மாறாக இன்னும் உத்வேகத்தோடு செயற்பட்டு விழாவை நடத்தி முடித்தேன்.

என் தந்தை பொதுவுடமையாளராக வாழ்ந்தார்.என்னை பொதுவுடமையாளராக வளர்த்தார்.பள்ளியில் என்தமிழ் ஆசான் பண்டிதர் வீ.பரந்தாமன் அவர் என்னை தமிழ் உணர்வூட்டி தமிழனாக்கினார்.

பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் வன்னிமண்ணில் தமிழீழ அரசுடன் இணைந்து பணியாற்றிய பெருந்தமிழர்.கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின் கனடாமண் வழங்கிய உரிமைகளைப் பயன்படுத்தி தமிழ் உணர்வை வளமாக்க மூதறிஞர் பொதுவுடமையைக் கையில் எடுத்தேன்.2002 ஆம் ஆண்டு முதல் கந்தமுருகேசனார் விழா2018 ஆம் ஆண்டு வரை நடத்திவந்தேன்.

கனடாவுக்கு கடல்வழியாக 2010 ஆம் ஆண்டு வந்த 492 தமிழ் உறவுகளின் கனடாவில் நிரந்தர வாழ்வுரிமை பெறுவதற்கான வழக்குகளில் மு.க.தமிழால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை பயன்படுத்தியதால் பலருக்கு கனடாவில் நிரந்தர வாழ்வுரிமைக்கான அனுமதி வழங்கப்பட்டது.நரி முருகேசுவின் மகள் இலட்சுமி வாசன் மு.க. தமிழ் அவர்களின் காணொளியை தனது வழக்கில் பயன்படுத்துவதற்கான உரிமத்தைப் பெறாமல் களவாகப் பயன்படுத்தியுள்ளார்.இவர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *