முன்பெல்லாம் உண்ணாநோன்பு, மாவீரர்நாள், நினைவேந்தல் ,நினைவுநாள்களுக்கு அன்று உண்மைத்தன்மை இருந்தது.ஆனால் இந்த உண்மைத்தன்மையை போலித்தமிழ்த்தேசியவாளர்கள் இன்று கெடுத்து
இந்த ஐநா செயற்பாட்டாளர்கள் ஐநாவிற்குள் வர முற்படுபவர்களுக்கு தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள்.ஆனால் அப்படியல்ல.பெயரளவில் மட்டுமே இருக்கும்.தமிழின எதிர்ப்பாளர்களையும்