தமிழினப்படுகொலையின் நீதிக்கான அரசியலையோ தமிழர்களின் இறைமையை பாதுகாப்பதற்கான அரசியலையோ தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை தகர்ப்பதற்கான அரசியலையோ கனடாவில் தேசிய அவை
ஈழத்தமிழினம் கடந்த 400 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் இழந்தவர்கள்.இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு பலவழிகளிலும் ஈழத்தமிழினம் போராடி வந்திருக்கிறோம்.தேசியத்தலைவர் வழிநடத்தலில்