2022 ஆம் ஆண்டில் தமிழினத்துரோகியாக  வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன்

கடந்த காலத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு செய்த உயரிய பணியை தமிழீழ மக்கள் மறக்கமாட்டோம்.செய்த உதவியை மறக்கும் உள்ள்ம் ஈழத்தமிழரிடம் இல்லை

தேசியத்தலைவர் தாய்மண்ணில் போராடிய போது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவு வழங்கிய வேல்முருகன்போராட்டகளத்திற்கான பல பணிகளைச் செய்தார்.அவரை அன்று மதித்தோம்.போற்றினோம்.ஈழத்தமிழரின் அரசியல் அதிகாரத்திற்கான பணிகளை தேசியத்தலைவர் இருந்தபோதும் எந்தத் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பேசும்  தலைவர்களும் தமிழ்நாடு மட்டத்ததிலோ இந்திய மட்டத்திலோ முன்னெடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பேசிய எந்தத் தலைவர்களும் அரசியல் அதிகார வலிமை அற்றவர்கள்.தேர்தல் சீட்டுக்காக தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டு மண்ணின் வளங்களையும் சுரண்டும் திராவிட திருடர்களிடம் பிச்சையெடுத்தவர்கள். அதில் இன்றுவரை திராவிட திருடர்களிடம் தொடர்ந்து வாக்குப்பிச்சையெடுக்கும் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மண்வளத்தை அழித்த திராவிடருக்கு எதிராக குரல் கொடுக்காமல் தன் நலஅரசியலுக்காக திராவிட வாலில் தூங்கும் வேல்முருகன்.தமிழர் வாழ்வுரிமைக் கட்சியை வைத்துக் கொண்டு கட்சி தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை ஈழமண் தமிழ் இனப்படுகொலைக்கு திராவிட கட்சிகளோடு இணைந்து அழித்தவர்.அதனால் தான் இன்றுவரை திராவிட வாலில் தூங்குகிறார்.

தமிழீழ விடுதலை வெற்றி பெறச் செய்யும் அரசியல் அதிகார வலிமை திராவிடத் திருடர்களிடம் தான் இருந்தது.வேல்முருகன் தமிழீழ விடுதலைக்காக செய்த அளப்பரிய பணியை நாம் மறக்கவில்லை.உங்கள் அளப்பணியால் கட்டியெழுப்பிய தமிழீழக்குடியரசை 2009இல் அழித்த பெருமை திராவிட திருடர் கருணாநிதிக்குரியது.உலகம் பூராவும் வாழ்ந்த ஈழத்தமிழர் அந்தந்த நாடுகளின் தெருக்களில் ஒப்பாரி வைத்து நடைப்பபிணங்களாக நடந்தோம்.

தமிழீழ விடுலைக்கு 1970,1980,1990, களில் உதவி செய்தோம் என்று தம்பட்டம்        அடிக்கும் வேல்முருகன் ஐயா  தமிழீழ மக்களையும் 20நாடுகளுக்கு இணையாக தேசியத் தலைவரால் கட்டியெழுப்பிய உலக லல்லமை  நிறைந்த தமிழீழ அரசை அழித்ததற்கு முழுமையான பொறுப்பையும் நீங்கள் ஏற்கவேண்டும்.2009 தலைவனின்றி உலகத்தமிழர்கள் தத்தளித்தபோது வேல்முருகன் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கவில்லை.2009 மே முதல் 2010 மேவரை தமிழ்நாடு அமைதியானது.தமிழீழ மக்கள் அழித்த தமிழ்நாட்டுத் தலைமைகள்   அத்தனைபேரும் தமிழீழ மக்களை கைகழுவிவிட்டு எதிரியோடு கைகோர்க்கத் தொடங்கினார்கள்.

தமிழீழ மக்களை அழித்தபோது தமிழ்நாட்டுத் தலைமைகள்   அத்தனைபேரும் தமிழீழ மக்களை கைகழுவிவிட்டு எதிரியோடு கைகோர்க்கத் தொடங்கினார்கள்.குறிப்பாக ஈழத்தமிழரால் உயரிய மதிப்பு பெற்ற வேல்முருகன் தன்மானத்தை இழந்து திராவிட துரோகிளோடு தொடர்ந்து பயணிக்கிறார்.

 2009இனப்படுகொலையில் இருந்து செந்தமிழன் சீமான் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியல் தெளிவோடு தமிழ்நாட்டுத்தெருவெங்கும் தமிழ்த் தேசியஅரசியலையும் திராவிடத் துரோகிகளின் திராவிடதேசிய அரசியலையும் ஓங்கி ஒலித்த தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமான்..செந்தமிழனின் தமிழ்த்தேசிய அரசியலின் புத்துயிர்ச்சியே நாம் தமிழர் இயக்கத்தின் மறுபிறப்பு.சி.பா.ஆதித்தனாரின் தமிழ்த்தேசிய அரசியலுக்கு மறுபிறப்புக் கொடுத்து உலகத்தமிழரின் அரசியல் அதிகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி.அதை வழிநடத்தும் செந்தமிழன் சீமான் மீது உலகத்தமிழர்களின் அளப்பரிய உயரிய நம்பிக்கைக்குரியவர்.

தமிழர் வாழ்வுரிமைக்கட்சி பெயர் மட்டும்தான்.தமிழர் வாழ்வுரிமைக்காக தமிழ்நாட்டில் குரல் கொடுக்காமல் தமிழினத்தை தமிழ்நாட்டிலும் தமிழீழ மண்ணிலும் அழித்த திராவிட திருடர்களிடம் வாக்குப் பிச்சைக்காக அலைவது கூட தேசியத்தலைவரை இழிவுபடுத்துவதாகும்.

உலகத்தமிழராகிய நாம் 2022 ஆம் ஆண்டு தமிழர் வாழ்வுரிமைக்கட்சியும் அதன் தலைவர் வேல்முருகனையும் தமிழினத்துரோகியாகவே பார்க்கிறோம்.தொடர்ந்தும்  தமிழ்தேசிய அரசியலுக்கு முட்டுக்கட்டை போடுங்கள்.அதை இலகுவாக நாம் தமிழர் கட்சிதமிழ்த்தேசிப்போராளிகள் உடைப்பார்கள்.செந்தமிழன் சீமானின் பணி தொடரும்.உலகத்தமிழர்கள் துணையாக நிற்போம்.கடந்த காலத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு செய்த உயரிய பணியை தமிழீழ மக்கள் மறக்கமாட்டோம்.செய்த உதவியை மறக்கும் உள்ள்ம் ஈழத்தமிழரிடம் இல்லை.

தேசியத்தலைவர் தாய்மண்ணில் போராடிய போது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவு வழங்கிய வேல்முருகன்போராட்டகளத்திற்கான பல பணிகளைச் செய்தார்.அவரை அன்று மதித்தோம்.போற்றினோம்.ஈழத்தமிழரின் அரசியல் அதிகாரத்திற்கான பணிகளை தேசியத்தலைவர் இருந்தபோதும் எந்தத் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பேசும்  தலைவர்களும் தமிழ்நாடு மட்டத்ததிலோ இந்திய மட்டத்திலோ முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக ஈழத்தமிழரால் உயரிய மதிப்பு பெற்ற வேல்முருகன் தன்மானத்தை இழந்து திராவிட துரோகளோடு தொடர்ந்து பயணிக்கிறார். 2009இனப்படுகொலையில் இருந்து செந்தமிழன் சீமான் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியல் தெளிவோடு தமிழ்நாட்டுத்தெருவெங்கும் தமிழ்த் தேசியலையும் திராவிடத் துரோகிகளின் தமிழ்த்தேசிய அரசியலையும் ஓங்கி ஒலித்த தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமான்..செந்தமிழனின் தமிழ்த்தேசிய அரசியலின் புத்துயிர்ச்சியே நாம் தமிழர் இயக்கத்தின் மறுபிறப்பு.சி.பா.ஆதித்தனாரின் தமிழ்த்தேசிய அரசியலுக்கு மறுபிறப்புக் கொடுத்து உலகத்தமிழரின் அரசியல் அதிகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி.அதை வழிநடத்தும் செந்தமிழன் சீமான் மீது உலகத்தமிழர்களின் அளப்பரிய உயரிய நம்பிக்கைக்குரியவர.

தமிழர் வாழ்வுரிமைக்கட்சி பெயர் மட்டும்தான்.தமிழர் வாழ்வுரிமைக்காக தமிழ்நாட்டில் குரல் கொடுக்காமல் தமிழினத்தை தமிழ்நாட்டிலும் மிழீழ மண்ணிலலும் அழித்த திராவிட திருடர்களிடம் வாக்குப் பிச்சைக்காக அழைவது கூட தேசியத்தலைவரை இழிவுபடுத்துவதாகும்.உலகத்தமிழராகிய நாம் 2022 ஆம் ஆண்டு தமிழர் வாழ்வுரிமைக்கட்சியும் அதன் தலைவர் வேல்முருகனையும் தமிழினத்துரோகியாகவே பார்க்கிறோம்.

தொடர்ந்தும்  தமிழ்தேசிய அரசியலுக்கு முட்டுக்கட்டை போடுங்கள்.அதை இலகுவாக நாம் தமிழர் கட்சிதமிழ்த்தேசிப்போராளிகள் உடைப்பார்கள்.செந்தமிழன் சீமானின் பணி தொடரும்.உலகத்தமிழர்கள் துணையாக நிற்போம்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *