யெயதேவன் சபாபதிப்பிள்ளை இறப்புத்திருவோலை

தமிழீழம் யாழ்ப்பாணம் தென் புலோலியூர்  சாரையடியைப் பிறப்பிடமாகவும், கனடா ஒன்றாகி மாநிலம் பிரம்மன் நகரை  வதிவிடமாகவும் கொண்ட யெயதேவன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.யெயதேவன், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, தங்கம்மா  இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை இணையர்களின் அன்பு மருமகனும்,சரசுதி அவர்களின் அன்புக் கணவரும்,நவீன், லாவண்யா, சிந்துயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,யெயலட்சுமி, யெயராணி, ராமகிருட்ணன் மற்றும் காலஞ்சென்ற யெயக்கொடி, யெயபாலன், யெயமணி, யெயசோதி ஆகியோரின் அன்புச் உடன்பிறந்தவரும்,யெகதேவன், விசயரட்ணம், ரோசா, ஈசுவரி, ராயேந்திரா மற்றும் காலஞ்சென்ற சோதிசுவரி, ராயேசுவரி, பரமேசுவரி ஆகியோரின் மைத்துனரும்,கீர்த்தனா, சகானா ஆகியோரின் பெரியப்பாவும்,நகுலன், சங்கீதா, கிருசா, துலக்சன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு Get Direction

Saturday, 13 Mar 2021 6:00 PM – 9:00 PM

Sunday, 14 Mar 2021 7:30 AM – 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை Get Direction

Sunday, 14 Mar 2021 8:30 AM – 10:00 AM

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 

ஜெயராணி – அக்கா    Mobile : +14167244104  

லாவண்யா – மகள்      Mobile : +16478600718  

ஜெயலட்சுமி – அக்கா  Mobile : +94775587266  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *