அம்பிகை அவர்களைக் காப்பாற்ற இலண்டனில் மக்கள் 

https://youtu.be/VnQlw5fRV1Y

அம்பிகை அவர்களைக் காப்பாற்ற இலண்டனில் மக்கள் 

 

இன்று 14.3.2021 அம்பிகை செல்வக்குமார் அவர்களின் வீட்டிற்கு முன் மக்கள் திரண்டு அவரின் உயிரைக் காக்க களத்தில் செயல்பட்டார்கள்.இலண்டன் காவல் துறையின் அடாவடித்தனங்களையும் தாண்டி மக்கள் அணிதிரண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *