திருமதி பூரணம் கணபதிப்பிள்ளை இறப்புத் திருவோலை

  • தமிழீழம் யாழ் மாநிலம்  புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரோரண்டோவை வாழ்விடமாகவும் கொண்ட பூரணம் கணபதிப்பிள்ளை அவர்கள் 18-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அவர் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீதேவிப்பிள்ளை இணையரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்புமனைவியும்,

பாலசுப்ரமணியம்(கனடா), சண்முகராசா(கனடா), பாலகிருட்ணன்(கனடா), புனிதவதி(கனடா), விக்கினேசுவரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புலேந்திரன், இந்திராதேவி, பத்மாவதி, பூங்கோதை, கலைமகள்(கலா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிவேதா, யெயந்தா, வியிதரன்(வியே), கயன், ரவி, சகிரா, பைரவி, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மணிஅழகன், ரூபன், யுரேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தசான், கரணி, விபீசா, சகீசா, மிதிலன், மிருசன்,  தியானா, யுசான் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலசுப்ரமணியம் மகன்+ 19059159120

சண்முகராசா – மகன்+19059155635

பாலகிருட்ணன் – மகன்+14165760750  புனிதவதி – மகள் +14167417776  விக்கினேஸ்வரன் – மகன்+ 1416748053

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *