சிங்கள இனவெறியரசால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும்

          Memorial Tribute to Mamanithar Dharmaratnam Sivaram (Taraki) kiwe;j jhuif khkdpju; jUkuj;jpdk; rptuhk; mtu;fspd; epidT mQ;ryp

2216_37_E

2216_37_E (1)

25.02.2021 இல் சிங்கள இனவெறியரச வர்த்தகமானியில் வெளியான செய்தி.புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் புலம்பெயர் தமிழர்களையும் சிங்கள அரசு தடை செய்துள்ளது.உறவுகளே  உங்கள் பெயர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். புலம்பெயர் மண்ணில் அந்த நாட்டின் சட்ட ஒழுங்குக்கு அமைய தம்மை வழி நடத்தும் தமிழர்களைத் தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது.அந்தந்த நாட்டு நீதிமன்றங்களை நாடி உங்கள் மீது தடைவிதிப்பதற்கு அந்தந்த நாடுகளில் இருக்கும் நீதிமன்றத்தை நாடி இதற்கு ஒரு வழியைக் தேடுங்கள்.

புலம்பெயர் அமைப்புக்கள் இனிமேலாவது தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி புலம்பெயர் நாடுகளினூடாக வீச்சால் செயற்படுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *