மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021

பிரித்தானியாவில்  10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் மக்கள் கணக்கெடுப்பானது வருகின்ற 2021 மார்ச் 21 அன்று நடைபெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

  தமிழர்கள் நாம் அதில் எவ்வாறு பங்கு கொள்ள வேண்டும் என்று விளக்கும் காணொளிஉங்கள் தெளிவுக்காக.

உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.