செல்வி பிரசாந்தி அருச்சுணன் இறப்புத் திருவோலை

செல்வி பிரசாந்தி அருச்சுணன்
பிறப்பு :13 ஏப்ரல் 1995 வேலணை
இறப்பு : 16 சனவரி 2022
 தமிழீழம்  யாழ் மாநிலம்  வேலணையூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த செல்வி பிரசாந்தி அருச்சுணன் அவர்கள் 16 – 01 – 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்ற நடராசா, நாகபூரணி இணையர் மற்றும் காலஞ்சென்றவர்களான நமசிவாயம், லீலாவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
அருச்சுணன், உருத்திராதேவி இணையரின் அருமை மகளும்,
பிரசாந்தன் அவர்களின் அன்பு அக்காவும்,
சந்திரலிங்கம், குணசிங்கம் (ராசன்), சித்திராதேவி, சுதந்திராதேவி, ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
ராயேசுவரி, திருநிறைச்செல்வன், கதிர்ச்செல்வன், அருட்செல்வன், கலைச்செல்வன், ஞானச்செல்வன், செல்வகுமார், ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்ன
தகவல் ர் அறியத்தரப்படும்
மேலதிக தொடர்புகளுக்கு
*************************
அருச்சுணன் (தந்தை): + 14166505633
உருத்திராதேவி (தாய்): +14163029828
நாகபூரணி( உடையாண்ணி): +94774843825
சந்திரன் : +94761742569
ராசன் : +14167208724
செல்வம் : +41787469039
கதிர் : +16478284539
ஞானம் : +14165646082
குமார் :+16472994470

Powered by BetterDocs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *