அம்பாறைமாவட்ட 4ஆம் ஊர் குடியிருப்பாளருக்கான தமிழர் நலப்பணி

2052 சிலைத்திங்கள் 6 ஆம் நாள் திங்கட்கிழமை (20.12.2021) கனடாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத கொடையாளர் தனது பிறந்தநாளில் தமிழீழ மக்கள் வாழ்வாதார செயற்பாட்டிற்காக 23000 ரூபாவை அம்பாறை மாவட்ட 4 ஆம் ஊர் குடியிருப்பாளரான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறு தொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பெற்றார்.

இந்நிதியுதவி மக்களால் ஒன்றிணைந்த மீள்வாழ்வளிக்கும் திட்டம் பதிவு எண்:GL00214368.

குறள்:உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
விளக்கம்:
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
பணிப்பாளர்
நெதர்லாந்து
0031619925603

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE