“இசையில் பிறந்தாய்” பாடலை படைத்த கனடா வாழ் இசைவள்ளல்கள்

நாட்டுப்பற்றாளர் உயர்திரு வர்ணராமேசுவரன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல் உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். 

இசைப்போராளியாக கனடா மண்ணில் வாழ்ந்த நாட்டுப்பற்றாளர் வர்ணராமேசுவரன் அவர்களின் இசைப்பணிக்கு கனடா வாழ் இசைவள்ளல்கள் “இசையில் பிறந்தாய்” என்ற பாடலுக்கு வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்கள் பாடல் வரிகளை அழகுற அமைத்திருந்தார்.அதற்கு இசை கொடுத்தவர் புகழ் பூத்த இசையமைப்பாளர் பயசு யாவாகர்.இப்பாடலை ஒலிப்பதிவு சிறப்பாக பதிவு செய்தவர் புகழ் பூத்த இசையில் பன்முகம் கொண்ட எசு.வி.வர்மன்.

புல்லாங்குழல் இசை வழங்கியவர் இசை ஆசான் கார்த்திக் ராமலிங்கம். தபேலா இசைவழங்கியவர் பன்முக இசைவடிவில் புகழ்பெற்றவர் நாவலன்.யாழ் இசைக்கருவியை இசைத்தவர் புகழ்பூத்த  ராயூ ராகவன். தவில் இசையை வழங்கிய புகழ்பூத்த தவில் இசைக்கலைஞர்கள் நரேந்திரன் சீறி.மிருதங்க இசையில் புகழ்பெற்றவர் கலையரசன் சிங்காரச் லக்சன் துசி.

45 கனடாப்பாடகர்களை பிரபா பாலகிருட்ணன் ஒருங்கிணைத்தவர். 

பாடலைப் பாடிய பாடகர்கள்:

வைரமுத்து சொர்ணலிங்கம்

யசீகா யூட்

பிரபா பாலகிருட்ணன்

லட்சுமி சிவா

பார்த்திபன் புவா

மகீசா பகீரதன்

யூட் சூசைதாசன்

நிர்யானி கருணாகரன்

அயீத் சிவகுமார்

கமலக்கண்ணன்

சிந்து மோகன்

யெயக்குமார் அன்னநாதன்

சாந்தினி வர்மன்

அன்ரன் பிலீச் 

கிறீட்டி வற்சன்

கோபிராச் சிவலிங்கம்

சித்திரா பிலீச்

சிவகுமாரன்

ரேச்சல் யோசெவ் ரமியர் 

தெய்வேந்திரம் 

சகானா விசுவநாதன்

யீவன் ராம் யெயம் 

சுரபி யோகநாதன் 

பி.சிங்காரச்

யாதவி சண்

ராகவன் முருகேசு

சரிகா நவநாதன் 

இசுட்டீவ் கிளிப் வலன்ரயன் 

சின்மயி சிவகுமார்

யெயராச்  கணபதி

வியீதா மயில்வாகனம் 

மோகன் ரமீட்டரர் 

விதுசாயினி பரமநாதன் 

செந்தூரன் அழகையா 

அனோயனா சுபோதன் 

தர்மா தம்பிராச் 

சோபா சேகர்

கோபி கிருட்ணா 

சாம்பவி சண்

சுதா

பயசு  யாவாகர் 

கிரி 

அன்னநாதன்

45 பாடகர்கள் இணைந்து பாடியுள்ளார்கள்.

இசையில் பிறந்தாய்” பாடலை நாட்டுப்பற்றாளர் வர்ணராமேசுவரன் அவர்களின் இசைப்பணியைப் பாராட்டி மதிப்பளித்து கனடாமண்ணில் வாழும் இசைக்கலைஞர்களால் வெளியிடப்பட்ட பாடலுக்கு உழைத்த அத்தனை உயரிய இசைக்கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

“இசையில் பிறந்தாய்” பாடல் வெளிவர உழைத்த அத்தனை இசைவள்ளல்களையும் உலகில் வாழும் 12கோடி தமிழர்கள் சார்பாகவும் குறிப்பாக கனடாவாழ் தமிழர்கள் சார்ப்பாகவும் வாழ்த்துவதோடு நன்றியையும் பறை ஊடகம் குழுமம் தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE