யேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அனித்தா அவர்கள் சிறுவர்களுக்கான உணவுக் கொடையை 24-03-2022 அன்று வழங்கியிருந்தார்.இவ் உணவுக்கொடை மக்களால் ஒன்றிணைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டத்தை தாயக மண்ணில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் சுசிலன் அறக்கட்டளையின் ஊடாக வழங்கியிருந்தார்.யாழ் மாவட்டத்தில் தென்மராட்சி கைதடியூரில் கண்டி வீதியில் அமைந்துள்ள இலட்சனிய சேனை சிறுவர் இல்லத்திற்கு 20000 ரூபா பெறுமதி கொண்ட உணவை கொடையாக வழங்கியிருந்தார்.
மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன் நிறுவனம்
பதிவு இலக்கம் : [GL0021438]
[பணிப்பாளர்
0031619925603
நெதர்லாந்து]