ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த  கோட்டாவுக்கு  எதிராக சிங்கப்பூரில் வழக்குப்பதிவு

 

ITJP (itjpsl.com)

 

தமிழின அழிப்பாளர் கோட்டபாய ராசபக்சவுக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்குப்பதிவு.

ஈழமண்ணிலிருந்து தப்பி மாலைதீவுக்கு சென்ற கோட்டா பின் சிங்கப்பூருக்குச் சென்றுள்ள நிலையில்        கோட்டாவின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இவ்வழக்கைப் சிங்கப்பூரில் பதிவு செய்துள்ளார்கள்.

 

கோட்டா உலகத்தின் எந்தமூலைக்குச் சென்றாலும் முதலைக்கு ஈழத்தமிழர்களை இரையாக்கிய கோட்டாவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி  தமிழீழ மக்கள் தமக்கான  நீதி கிடைக்கும்வரை தமிழர்கள் தூங்கமாட்டார்கள்.

 

கனடாவில் மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் குடைபிடித்த அமைப்புகள் வணிகத்தொழிலபதிபர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வழக்குப் பதிவு செய்வதாக பரவலாகப் பேசப்படுகிறது.

தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு எதிராக கனடாமண்ணில் சிங்கள அரசுக்கு துணைநிற்கும் கோயில்கள்,பிராமணர்கள்,தொழிலதிபர்கள் தனிப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக மிகப்பெரும் வலிமையான வழக்குககளை கனடா நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்கான பணிகளை கனடாவாழ் தமிழர்கள் முன்னெடுக்க இருக்கிறார்கள்.

 

இனப்படுகொலையை ஏற்காது  கனடாவாழ் தமிழர்களிடம் நிதிகளைத் திரட்டியவர்களும் சிங்களஅரசுக்கு முதலீடுகளை வழங்க முன்னின்று தமிழருக்கு எதிராக உழைத்தவர்களுக்கும் கனடாவாழ் தமிழர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.

குறிப்பாக 2010 ஆம் ஆண்டு தமிழினத்தை அழித்த மகிந்தவிற்கு சன்மானமாக 15000 கனடாவெள்ளியைக் கொடுத்த பெருந்தகைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய இருக்கிறார்கள்.

சிங்கள அரசுக்கு துணைபோன சைவக்கோயில்களும் பிராமணர்களால் தமிழின அழிப்பை  சைவக்கோயில்களுக்குள் காலம்காலமாகநடத்திவரும் பிராமணர்களையும் கூட்டில் ஏற்ற மக்கள் அணியமாகிறார்கள். சிங்கள அரசுக்கு துணையான பிராமணர்களுக்கு எதிராகவும் வழக்குகள் பதிவு செய்வதற்கான பணிகளை மக்கள் முன்னெடுப்பதாக செய்திகள் நமது காதுகளுக்குள் எட்டியுள்ளது.

 

தமிழர்களே தமிழினத்துரோகிககளை நாம் இனம் காணுவோம்.

 

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE