ஐ..நா.நோக்கி நீதிக்கான பயணம்

தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,

 

தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்பு செய்த சிங்களஇனவெறியரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி அனைத்ததுலக  விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரான்சு நாடாளுமன்ற முன்றிலில் ஆரம்பித்து பல நகரசபைகளுடன் தொடர் அரசியல் சந்திப்பு நடைபெற்று  Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் ஊடாக யெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா நோக்கி நீதிக்காண பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது. 

ஆரம்பம்: 

பிரான்சு பாராளுமன்ற முன்றல்  

Assemblée nationale

126 Rue de l’Université, 75007         Paris,France ,காலம்: 1.09.2021   நேரம்:8h30

 

கவனயீர்ப்பு ஒன்று கூடல் மற்றும் இனப்படுகொலை ஆதாரப் புகைப்படக் காட்சிப்படுத்தல் 

இடம்:-பிரஞ்சுப் நாடாளுமன்ற முன்றல் ,Assemblée nationale ,126 Rue de l’Université, 75007           Paris,France ,நாள்:01.09.2021  ,நேரம்:8h00-17h00

இடம்:ஐரோப்பியப் நாடாளுமன்றம்

Parlement européen de Strasbourg

All. du Printemps, 67070 Strasbourg

நாள்:06.09.2021 ,நேரம்-10h00-17h00

 

இடம்:ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்

          Bureau du Haut-Commissariat aux droits de l’homme ,Palais Wilson  ,52 rue des Pâquis ,1211 Geneva, Switzerland  ,நாள்:13.09.2021 ,நேரம்:9h00-12h00

 

நிறைவு: 

ஐக்கியநாடுகள் அவை முன்றல் (முருகதாசன் திடல்)

Palais des Nations ,1211 Geneva, Switzerland ,காலம்:11.09.2021

ஒருங்கிணைப்பு:  தமிழ் பண்பாட்டு வலையம்-பிரான்சு

Tamil Traditional Network- France

 

பேச: 

00 33 (0)6 20 40 17 13

00 33 (0)7 51 52 34 17

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE