கணபதிப்பிள்ளை மோகன் (தியேட்டர் மோகன் ) பிணையில் விடுதலை

தனிப்பட்ட அரசியல்
பழிவாங்கலால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைதாகி இருந்த தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (தியேட்டர் மோகன் ) சற்றுமுன் ஏறாவூர்  நீதிமன்றால் பிணையில் விடுதலை..இவ்விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர்கள் அனைவருக்கும் நன்றி.அரசியல் காழ்ப்புணர்ச்சியில் புனையப்பட்ட வழக்கில் இருந்து தியேட்டர் மோகன் விடுதலைபெற உழைத்த அத்தனை உயர்ந்த உள்ளங்களுக்கு உலகத்தமிழர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE