தமிழ் இன அழிப்பின் வரலாற்றுப்பதிவு.தமிழீழ மண்ணில் தமிழ் இன அழிப்பின் கண்கண்ட சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.எமது வரலாறு. எமக்கான வரலாற்று ஆவணம்.
ஒவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.
இப்படி பல ஆயிரம் வரலாற்றுத்திரைப்படம் ஈழத்தமிழர்கள் உருவாக்கவேண்டும். பொய்யாவிளக்கு எமக்கு முன்னோடித்திரைப்படமாக இருக்கிறது.
அனைவரும் பார்த்து ஆதரவை வழங்குங்கள்.
நீங்கள் இணையத்திலும் பார்க்கலாம்.
கனடா ரோரரண்டோ றிச்மென்கில்லில் மே மாதம் 15ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை 1மணிக்கு யோர்க் சினிமா திரையரங்கில் திரையிடப்படுகிறது.
நீங்கள் இணையத்தில் சென்று பார்வையிட:
WWW.EFILMPRIME.COM