அன்பு உறவுகளே
இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களால் வைப்பகத்தில் சேமித்து வைத்திருக்கும் தமிழர்களின் பெருந்தொகைப் பணம் அரசுடமையாக்குவதற்கான சதி சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே தமிழினத்தை அழித்த சிங்கள அரசின் கையில் ஈழத்தமிழனின் கடின உழைப்பில் இலங்கை வைப்பகங்களில் சேமித்து வைத்திருக்கும் பணம் மீளப்பெறும் வழிகளைக் கையாண்டு தமிழர்களின் 1 சதம் கூட தமிழினத்தை அழித்த சிங்கள அரசின் கையில் சென்றடைவதற்குரிய தடைகளால் உங்கள் பணத்தைக் காப்பாற்றுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.