வல்வை படுகொலை – ஊர்ப் புதினம் – கருத்துக்களம்
விக்னேசுவரா சனசமூக நிலையத்தினர் உள்ளூர் விளையாட்டுத் திணைக்களத்திடம் விண்ணப்பித்தால் தான் இவர்களை கையாள நாமல் முன்வந்தார்.நாமலின் வலைக்குள் தன்மானமிழந்து சிக்கியவர்கள் தான் வல்வை மதவடி விக்னேசுவரா சனசமூக நிலையத்தினர். சிங்கள இனவெறியர்கள் எலகப்பொறிக்குள் சிக்கிய தமிழ்த்தேசியத்துரோகிகள்.
உலகத்தமிழர்களை இழிவுபடுத்தி காணொளியில் பேசி தமிழர்களை அறிவற்றவற்றவராக சித்தரித்தவர்கள் வல்வை மதவடி விக்னேசுவரா சனசமூக நிலையத்தினர்.புலம்பெயர்ந்த வல்வை மக்கள் இப்பட்டத்திருவிழாவில் சிங்கள இனவழிப்பாளர்கள் பங்குபற்றும் பட்டம் திருவிழாவை பற்கணிப்பதாக அறிவித்துள்ளார்கள்.
வல்வை வாழ் மக்கள் வீரமும் மானமும் நிறைந்த மக்களாக நீங்கள் உண்மையாக இருந்தால் வல்வை மதவடி விக்னேசுவரா சனசமூக நிலையத்தினருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டியுங்கள்.
இந்த அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உரிமத்தை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள்.
பொங்கல் நாளை கறுப்புநாளாக வல்வை வாழ் மக்கள் மாற்றிவிடாதீர்கள்.
தமிழரின் அடிப்படை உரிமைக்கான அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை தமிழின அழிப்பாளர்களோடு எந்த இணக்கமும் செய்ய ஈழத்தமிழினம் அணியாக இல்லை.
தன்னாட்சி கொண்ட தமிழீழ அரசே தமிழரின் இறைமைக் காக்கும் உரிமை என்ற வலையமைப்பு.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. ஆசிரியரோ எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.