தமிழனுக்கு ஒரு நீதி? உக்கிரேனுக்கு ஒரு நீதியா?

ஈழமண்ணில் 2500 ஆண்டுகளாக சிங்கள மக்கள் தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் 1976 ஆம் ஆண்டுவரை பல்வேறு அறநெறியில் அரசியல் அதிகாரத்திற்கான அரசியலை தமிழர் தலைமைகள்  முன்னெடுத்தார்கள். 1972 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணை  சிங்கநாடாக சிறீலங்கா என சிறிமாவோ பண்டாரநாயக்க பிரகடனப்படுத்தினார்.

1976 ஆம் ஆண்டு தமிழ்த்தலைவர்கள் தனித் தமிழீழ நாட்டை வட்டுக்கோட்டையில் பிரகடனப்படுத்தினார்கள். 1977 ஆண்டு சிங்கள மக்களிடம் இருந்து பிரிந்து தமிழீழ மண்ணை நிறுவதற்கு தமிழீழ மக்கள் வாக்களித்து தமிழீழ தனியரசைப் பிரகடனப்படுத்தினார்கள்.1976 ஆம் ஆண்டு முதல் சிங்களநாடு சிறிலங்காவும் தமிழீழ நாடு தமிழீழமாகவும் இரண்டு இனங்களும் தமது தன்னாட்சியை ஈழத்தீவில் நிறுவினார்கள்.

1983 ஆம் ஆண்டுவரை தமிழர்களை அழித்தவர்கள் சிங்களவர்கள். தமிழர்களை எரித்தவர்கள் சிங்களவர்கள்.தமிழ்ப்பெண்களை வன்புணர்வு செய்து கொன்றவர்கள் சிங்களவர்கள்.தமிழர்களின் வீடுகளை எரித்தவர்கள் சிங்களவர்கள்.தமிழர்களின் நிலங்களை சூறையாடியவர்கள் சிங்களவர்கள்.

ஆனால் தமிழர்கள் சிங்களவர்களின் வீடுகளை எரிக்கவில்லை.சிங்களவர்களை எரிக்கவில்லை.சிங்களப்பெண்களை வன்புணர்வு செய்யவில்லை.சிங்களவர்களின் காணிகளை சூறையாடவில்லை.1983 ஆம் ஆண்டுவரை தமிழர்களை சிங்களவர்கள் அழித்துக்கொண்டிருந்தார்கள்.1970 ஆண்டுமுதல் தமிழ் இளைஞர்கள் ஆயுத முறையில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.1983 இல் தான் தமிழர்களை அழித்த சிங்களவர்களை தமிழ் இளைஞர்கள் திருப்பி அடித்தார்கள்.1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை தமிழீழமக்களின் உரிமைப்போர் உக்கிரம் பெற்றது. தமிழீழ மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போர் அதி உயர் வலிமை பெற்றது.

26 ஆண்டு கடும் போரால் தமிழீழ விடுதலைப்படை உலகில் உள்ள 20 நாடுகளின் படைவலிமைக்கு இணையாக தமிழீழ விடுதலைப் புலிகள் வலிமை பெற்றார்கள்.2500 ஆண்டாக தமிழர்களை அரசியல் அதிகாரம் கொண்டு அடக்கிய சிங்களவர்களுக்கு இணையாகவும் அதைவிட வலிமையான தமிழீழ அரசை 26 ஆண்டுகளில் உலகநாடுகளின் துணையின்றி கட்டியெழுப்பியவர்கள் தமிழீழமக்கள்.தமிழீழ  படைவலிமையால் 2002 இல் அமைதிப்பேச்சை தமிழீழ  சிங்கள அரசுகள் அனைத்துலக நாடுகளின் துணையோடு முன்னெடுத்தார்கள்..

சிங்கள இனவெறியரசு பயங்கரவாதிகள் என்ற பொய்யான முத்திரையை தமிழீழ அரசு மீது சுமத்தி உலகநாடுகளின் ஒருபக்க சார்பாக முன்வைத்து உலகநாடுகளும் சிங்கள அரசும் தமிழீழப்படையை தடைசெய்தார்கள்.மீண்டும் போர் உலகநாடுகளின் தன்னல தேவைக்காக தமிழீழ  விடுதலையை 2009 இல் அழித்தார்கள்.

ஈழத்தமிழர் மீது 2009 ஆம் ஆண்டு ஐ.நா சட்டவிதிக்கு மாறாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு மாறாக மனித நேயங்களுக்கு எதிராகவும் சான்றுகள் இல்லாத போரை உலகநாடுகள் தமிழீழ  அரசு மீது இனப்படுகொலையை முன்னெடுத்தார்கள்.இன்று யுக்ரேன்மக்களின் உயிர்பலிக்கு ஒப்பாரிவைக்கும்  குரல் கொடுகும் அதே நாடுகள் மனித தமிழீழ மண்ணில் தமிழீழ மக்களை அழித்தார்கள்.

யுக்னரனில் ரசியாவின் மனிதஉரிமைக்கு  குரல் கொடுப்பது இந்த நாடுகள் மனித நேயத்திற்கு எதிரானவர்கள்.இந்தநாடுகள் இனவெறி கொண்ட நாடுகளும் அதன் தலைவர்களும்..

உலகநாடுகளின் இனவெறியரசியலை தமது நலன் கருதி முன்னெடுக்கும் அமெரிக்கா கனடா பிரித்தானியா பிரான்சு இந்தியா என பல்வேறு நாடுகள் இனவெறி அரசியலை திணித்து தமிழீழ மக்களை அழித்தார்கள்.யுக்ரேன் வெள்ளைத்தோலுக்காக குரல் கொடுப்பது மிகமிக இழிவாகும்.குறிப்பாக கனடாநாடு மனிதநேயத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டது.2009 முதல் இன்றுவரை தமிழீழ மக்களின் மனித நேயத்தை குழிதோண்டிப் புதைத்த லிபரல் கட்சியையும் யசுட்டின் ரூடோவையும் லிபரல் கட்சியின் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினரையும் தமிழீழ  மக்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இறுதியாக தமிழீழ மக்களை அழித்த அத்தனை உலகநாடுகளும் கனடா உட்பட மூன்றாம் உலகப்போரில் அழிக்கப்பட வேண்டியவர்கள்.எமது விடுதலைக்காக தம்மை ஈகம் செய்த 50000 மாவீரர்  176000 அப்பாவித் தமிழ் மக்களின் ஆன்மாக்கள் இணைந்து யுக்ரேன் ரசிய அணுஆயுதப் போரை நடத்தி தமிழீழ மக்களை அழித்த அத்தனை நாடுகளும் யுக்ரேன் ரசியப்போரில் அழிவதை உலகத்தமிழர் கண்குளிரப் பார்க்கவேண்டும்.

எம்மினத்தை அழித்த எவனும் எம்மோடு வாழும்பொழுது அழிவதே தமிழனின் அறநெறி. இனத்தை அழித்தவனையும் எம் இழவுக்கு அழாதவனையும் அழித்தால் தான் மகிழ்ச்சியும் சிறப்பும் ஆகும்..

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE