தமிழர் நலப்பணி

கொடையாளர் : மு.க.தமிழ் அவர்கள் கனடா கிளையினரூடாக தாயக உறவுகளுக்காக வழங்கி வைக்கப்பட்ட மூன்று இலக்கம் [300000/-]ரூபாவில் முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 140000/- மூன்று பயனாளிகளுக்கு தலா 46667/- ரூபா வீதம் நீர் இறைக்கும் மோட்டார், கிருமிநாசினி தெளிகருவி ,மண்வெட்டி, விதைகள் வழங்கி வைக்கப்பட்டது அதில் முதல் பயனாளியான மாதர்பணிக்கர் மகிழங்குளத்தைச் சேர்ந்த சி.குகனேந்திரன் அவர்களுக்கு 18-12-2021ஆகிய இன்று அவை வழங்கி வைக்கப்பட்டது.

மக்களால் ஒன்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம்
பதிவு இலக்கம் : (GL0021438)


வழங்கப்பட்ட இடம் : வவுனியா மாவட்டம் ஓமந்தை பிரதேசம் மாதர்பணிக்கர் மகிழங்குளம் கிராமம்


வழங்கப்பட்ட உதவி : நீர் இறைக்கும் மோட்டார் -01
கிருமிநாசினி தெளிகருவி -01 மண்வெட்டி[முதலைச்சின்னம்] -01 பயிர் விதைகள் அடங்கிய பொதி
பெறுமதி : 46667/- திரு.மு.க.தமிழ் அவர்களுக்கும் கனடா கிளையினருக்கும் பயனாளிகளோடு சேர்ந்து நாமும் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!

குறள் : எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பறங்காய் பண்புடைய மக்கட்

பொருள் : பழி இல்லாத நல்ல பண்புடைய மக்களைப்பெற்ற ஒருவனுக்கு பிறவியிலும் தீவினை பயனாகிய துன்பங்கள் சென்று சேரா

(பணிப்பாளர்)
003169925605
(நெதர்லாந் )

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE