2500 ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தமிழீழத் தமிழர்கள் சிங்களவர்களால் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.தமிழீழத்தமிழர்களின் அரசியல் அதிகாரம் வேற்றினத்தால் பறிக்கப்பட்டு இன்றுவரை அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த்தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தபோது சிங்களவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டு அடக்கினார்கள்.
சிங்களவர்கள் 1948 முதல் 1983வரை ஈழத்தமிழர்களை கொடூரமாக அழித்தார்கள்.1983 வரை சிங்களர்களிடம் அடிவாங்கிய தமிழர்கள் அடித்த சிங்களவனை திருப்பி அடித்தார்கள்.1983 முதல் 2009வரை தமிழ்மக்களை ஒன்றிணைத்து முப்படையோடு தமிழீழமண்ணை தேசியத்தலைவர் கட்டியெழுப்பினார்.
தமிழீழ மக்களின் பெரும் ஈகங்ளோடு கட்டியெழுப்பிய தமிழீழ மண்ணை சிதைத்து அழிப்பதற்காக புறப்பட்ட தமிழினத்துரோகிகளில் யெகத் கசுப்பரும் ஒருவர்.இவர் சாமியார் வேடம் போட்ட நரி.தமிழீழமண்ணில் தமிழரை அழிப்பதில் புத்தபிக்குககள் எப்படி புத்தமதத்தை கையெடுத்தார்களோ அதேபோலத்தான் யெகத் கசுப்பரும் கிறித்தவ மதத்தை கையெடுத்துக்கொண்டு ஈழத்தமிழர்களை அழிப்பதில் குறியாக செயற்பட்டார்.
தமிழீழமண்ணில் கிறித்தவ தேவாயங்கள் சிங்கள அரசால் அழிக்கப்பட்டபோது யெகத் கசுப்பர் குரல்கொடுக்கவில்லை.தமிழீழ மண்ணில் கிறித்தவ மக்கள் அழிக்கப்பட்டபோது யெகத் கசுப்பர் குரல் கொடுக்கவில்லை.தமிழீழமண்ணில் தேவாலயங்களும் கிறித்தவ மக்களும் அழிக்கப்பட்ட நாளை நினைவுகூர மறுத்தவர் யெகத் கசுப்பர்.தமிழின அழிவுக்கு துணைபோன கிறித்தவ தமிழினத்துரோகியாக புலம்பெயர்ந்த தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவர் யெகத் கசுப்பர்.
2009 தமிழின அழிப்பை தடுக்கும் நிலையில் இருந்தபோதும் தமிழீழ மக்களால் தேசியத்தலைவரின் தலைமையில் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ அரசியல் மற்றும் படை வலிமை 20 வல்லரசு நாடுகளுக்கு இணையாக 26ஆண்டுகளில் கட்டியெழுப்பிய மிகப்பெரும் பலத்தை அழித்தவர்களில் யெகத் கசுப்பரும் ஒருவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தை சுருட்டியவர் யெகத் கசுப்பர் என விடுதலைப்புலிகள் பெருங்குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்துள்ளார்கள்.இப்போது இலண்டன் வாழ் ஈழத்தமிழரின் பொருளாதாரத்தை சுரண்டும் பணியில் யெகத் கசுப்பர் இறங்கியுள்ளார்.
சில ஈழத்தமிழ் முதலீட்டாளர்கள் தமிழின கிறித்தவ துரோகி யெகத் கசுப்பர் வலையில் சிக்கியிருப்பது அவமானத்திற்குரியதாகும்.
உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரும் தமிழீழ அரசின் பெரும் அரசியல் கட்டுமானத்தை அழிப்பதற்கு தமிழின கிறித்தவ துரோகி யெகத் கசுப்பர் துணை போனதில் பெரும்பங்காற்றியிருக்கிறார்.ஆகவே உலகில் வாழும் 12கோடி தமிழர்களும் தமிழின கிறித்தவ துரோகியைப் புறக்கணியுங்கள்.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.